menu-iconlogo
logo

Ola Veedu Nallaala

logo
Тексты
கோளாறு தங்க கட்டி

கும் இருட்டு வெல்ல கட்டி

ஆளான செல்ல குட்டி

அள்ளிக்கவா உச்சி

உச் உச் உச் கொட்டி

பங்கு உச்சி கொட்டுனது போதும்

பாட்ட ஆரம்பிங்க

ஓல வீடு நல்லால

ஓட்டு வீடு நல்லால

உங்க வீட்ட எழுதி வாங்கு டி

மாடி வீடு நல்லால மச்சி வீடு நல்லால

உங்க மடியில் வசிக்க நா ரெடி

ஓட்ட சைக்கிள் நல்லால

லோக்கல் பஸ்சும் நல்லால

கார் வாங்கி கொடுக்க சொல்லு டி

ஆடி கார் நல்லால பென்ஸ் கார் நல்லால

பொடி நடையா நடக்க நா ரெடி

என்ன அருவாமனையா அறு டி அறு டி

அள்ளி தருவேன் அழக பொறுடி பொறுடி

உன்ன உருவா சுருக்க வருடி வருடி

வந்து நடுவே முடிவேன் திருடி திருடி

அடியே ஓல வீடு நல்லால ஓட்டு வீடு

நல்லால உங்க வீட்ட எழுதி வாங்கு டி வாடி

மாடி வீடு நல்லால மச்சி வீடு நல்லால

உங்க மடியில் வசிக்க நா ரெடி

தவுலுகாரன்லாம் வீடு வாங்கிட்டான்

இவள் தான் ஒத்த வீட்டுக்கு

இவ என் மடில படுக்க ரெடியாம்

யோவ் நீ இழுத்த இழுப்புக்கெல்லாம்

வருவேன்னு நெனைச்சியா

என் ஒட்டு மொத்த யே சீமையில

என் ஒட்டு மொத்த சீமையில

உன்ன விட ஓர் அழகி இல்லன்னு

தான் சொல்ல வந்தேனே

முத்துமணி மாலையில

முன்னழகு டால் அடிக்க

தொட்டுக்க நான் என்ன தந்தேனே

முல்ல மல்லி பூவழகா

முந்துகிற உன் அழகா

கொள்ளையிட புள்ளி வச்சானே

வெள்ளி நிலா விண்ணழகா

விஞ்சிகிற பின்னழகா

கிள்ளி தர வந்த மச்சானே யே

கண்ணாடி சேலை கலக்குற ஆள

எம்மா நான் போளிகாள

கள்ளா நீ பால கொதிக்கிற வேலை

கொட்டாத தர மேல

ஓல வீடு நல்லால

ஓட்டு வீடு நல்லால

ஓல வீடு நல்லால ஓட்டு வீடு நல்லால

உங்க வீட்ட எழுதி வாங்கு டி

மயிலே

மாடி வீடு நல்லால மச்சி வீடு நல்லால

உங்க மடியில் வசிக்க நா ரெடி

ஏய் எப்டியாவது வாங்கி குட்ரி

இப்படியே சொல்லி கிட்டு

ரூட்ட குடுத்துகிட்டே இருக்க

வரும்போது மயிலு வாங்கிட்டு வந்துரி

ஹே இவ்வளவு நேரம் ஆடுனது போதும்

மயிலு மாமனுக்கான்டி நீ மட்டும் லைட்டா

இதா இதா ஒரு குத்து ஹே ஆடுடி ஹான்

அப்புடி தான்டி நாயனகார மாமா

தவிலுகார சித்தப்பு உக்காந்த

மேனிக்கே இருக்கீங்க எந்திருச்சு ஆடுங்க யா

அப்புடி தான் அப்புடி தான்

அதே தான் சூப்பரு

என் பச்ச பட்டு என் பல்லழகி

என் பச்ச பட்டு பல்லழகி பாக்கு வெட்டி கண்ணழகி

பக்கத்துல வந்தா தேவல

என் இஞ்சி மிட்டாய் சொல்லழகா

ஈர கொல நெஞ்சழகா

எட்டி நின்னு சொல்லும் காதல

கம்மாகர நீரழகா கை அடங்கா மாரழகா

காத்தாட நீ உன்ன காட்டம்மா

ஹல்வா கடை வாயழகா

அய்யாரெட்டு சோர்அழகா

அள்ளி தின்ன என்னாங்குமா

கத்தாழ காடு கதறுது மாடு

கிக்கா நீ விளையாடு

குத்தால மேடு குருங்குது ரோடு

தப்பாம களவாடு

ஓல ஓல வீடு நல்லால ஓட்டு வீடு நல்லால

உங்க வீட்ட எழுதி வாங்கு டி

மாடி வீடு நல்லால மச்சி வீடு நல்லால

உங்க மடியில் வசிக்க நா ரெடி

என்ன அருவாமனையா அறு டி அறு டி

அள்ளி தருவேன் அழக பொறுடி பொறுடி

உன்ன உருவா சுருக்க வருடி வருடி

வந்து நடுவே முடிவேன் திருடி திருடி

ஓல ஓல ஓல ஓல

ஓல வீடு நல்லால

ஓட்டு வீடு நல்லாலயே டி ஹான்

அப்படிதான் ஹே

அப்படி போடு சபாஷு

Ola Veedu Nallaala от Mathisiyam Bala/Palaniammal - Тексты & Каверы