menu-iconlogo
huatong
huatong
avatar

Pesuvathu Kiliya

P. Susheelahuatong
ry34_starhuatong
Тексты
Записи
ஆண்: பேசுவது கிளியா..

இல்லை பெண்ணரசி மொழியா..

பேசுவது கிளியா..

இல்லை பெண்ணரசி மொழியா..

கோயில் கொண்ட சிலையா..

கொத்து மலர் கொடியா ஹோய் ஹோய் ஹோய் ஹோய்..

பேசுவது கிளியா...

பெண்ணரசி மொழியா..

பெண்: பாடுவது கவியா..

இல்லை பாரி வள்ளல் மகனா..

பாடுவது கவியா..

இல்லை பாரி வள்ளல் மகனா...

சேரனுக்கு உறவா..

செந்தமிழர் நிலவா..ஹோய்..

பாடுவது கவியா..

இல்லை பாரி வள்ளல் மகனா..

சேரனுக்கு உறவா..

செந்தமிழர் நிலவா ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

பாடுவது கவியா...

பாரி வள்ளல் மகனா..

ஆண்: கல்யாணப் பந்தலில் ஆடும்

தோரணமா.....இல்லை

கச்சேரி ரசிகர்கள் கேட்கும்

மோகனமா..

ஆண்: கல்யாணப் பந்தலில் ஆடும்

தோரணமா.....இல்லை

கச்சேரி ரசிகர்கள் கேட்குக்ம்

மோகனமா...

பெண்: வில்லேந்தும் காவலன்தானா..

வேல்விழியாள் காதலன்தானா..

வில்லேந்தும் காவலன்தானா..

வேல்விழியாள் காதலன்தானா..

சொல்லாமல் சொல்லும் மொழியில்

கோட்டை கட்டும் நாவலன்தானா..

ஆண்: பேசுவது கிளியா..

இல்லை பெண்ணரசி மொழியா..

கோயில் கொண்ட சிலையா..

கொத்து மலர் கொடியா ஹோய் ஹோய் ஹோய் ஹோய்..

பெண்: பாடுவது கவியா..

பாரி வள்ளல் மகனா..

பெண்: மன்னாதி மன்னர்கள் கூடும்

மாளிகையா... உள்ளம்

வண்டாட்டம் மாதர்கள் கூடும்

மண்டபமா.. ஹோய்..

ஆண்: செண்டாடும் சேயிழைதானா..

தெய்வீகக் காதலிதானா..

செந்தூரம் கொஞ்சும் முகத்தில்

செவ்வாய் மின்னும் தேன் மொழிதானா

பெண்: பாடுவது கவியா..

இல்லை பாரி வள்ளல் மகனா..

சேரனுக்கு உறவா..

செந்தமிழர் நிலவா ஹோய் ஹோய் ஹோய் ஹோய்..

ஆண்: பேசுவது கிளியா..

இல்லை பெண்ணரசி மொழியா..

கோயில் கொண்ட சிலையா..

கொத்து மலர் கொடியா ஹோய் ஹோய் ஹோய் ஹோய்..

பெண்: அ ஹஹஹ ஹஹஹா..

ஆண்: ஓய் ஹோய்

பெண்: லல் ல ல ல லல லா..

பெண்: அ ஹஹஹ ஹஹஹா..

ஆண்: ஓய் ஹோய்

பெண்: லல் ல ல ல லல லா..

Еще от P. Susheela

Смотреть всеlogo