menu-iconlogo
huatong
huatong
avatar

SRIVALLI TAMIL HD ROMALD

Pushpa/ROMALDhuatong
🔥👊ROMALD👊🔥huatong
Тексты
Записи
அழகிய (HD) பாடலை உங்களுக்கு வழங்குவது

?ROMALD?

பாடகர் : சித் ஸ்ரீராம்

இசை அமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் : நான் பாக்குறேன் பாக்குறேன்

பாக்காம நீ எங்க போற

நீ பாக்குற பாக்குற

எல்லாம் பாக்குற என்ன தவிர

ஆண் : காணாத தேய்வத்த

கண் மூடாம பாக்குறியே

கண் முன்னே நானிருந்தும்

கடந்து போகிறியே

ஆண் : பார்வ கற்பூர தீபமா

ஸ்ரீ வள்ளி

பேச்சே கல்யாணி ராகமா

பார்வ கற்பூர தீபமா

ஸ்ரீ வள்ளி

வாசம் கஸ்தூரி வாசமா

அழகிய (HD) பாடலை உங்களுக்கு வழங்குவது ?ROMALD?

ஆண் : கூட்டத்துல போனா

நான் நடப்பேன் முன்னே

நீ நடந்தா மட்டும்

வருவேன் உன் பின்னே

எவனையுமே பாத்து

தலை குனிஞ்சது இல்ல

உன் கொலுச பாக்கத்தான்

தலை குனிஞ்சேன்டி புள்ள

ஆண் : பாதகத்தி உன்ன நான்

பாக்க சுத்தி வந்தாலும்

பாத்திடாம போறியே

பாவம் பாக்காம

ஆண் : பார்வ கற்பூர தீபமா

ஸ்ரீ வள்ளி

பேச்சே கல்யாணி ராகமா

பார்வ கற்பூர தீபமா

ஸ்ரீ வள்ளி

வாசம் கஸ்தூரி வாசமா

குழு : ………………..

அழகிய (HD) பாடலை உங்களுக்கு வழங்குவது ?ROMALD?

ஆண் : நீ ஒண்ணும் பெரிய

பேரழகி இல்ல

தேறாத கூட்டத்தில் அழகா

தெரியுறடி புள்ள

பதினெட்டு வயச

தொட்டாலே போதும்

நீ இல்ல எல்லா பொண்ணும்

தினுசா தான் தோணும்

ஆண் : குத்துக்கல்லுக்கு சேல கட்டி

விட்டா கூட சிட்டா தெரியும்

கொத்து பூவ கூந்தலில்

வச்சா எந்த பொண்ணும் போதை ஏத்தும்

ஆனா

ஆண் : பார்வ கற்பூர தீபமா

ஸ்ரீ வள்ளி

பேச்சே கல்யாணி ராகமா

பார்வ கற்பூர தீபமா

ஸ்ரீ வள்ளி

வாசம் கஸ்தூரி வாசமா

குழு : …………………….

?Enjoy singing ?

?Thank you so much ?

?ROMALD?

Еще от Pushpa/ROMALD

Смотреть всеlogo
SRIVALLI TAMIL HD ROMALD от Pushpa/ROMALD - Тексты & Каверы