menu-iconlogo
huatong
huatong
rajinikanthambika-muthumani-sudare-cover-image

MuthuMani Sudare

Rajinikanth/ambikahuatong
missnikkijohuatong
Тексты
Записи
முத்து மணி சுடரே...

வா...

முல்லை மலர் சரமே...

வா...

முத்து மணி சுடரே வா

முல்லை மலர் சரமே வா

கண்ணுரங்க நேரமான.தே...

கண்.ணே...

என் பொன்.ணே தா.லே.லோ

முத்து மணி சுடரே... வா...

முல்லை மலர் சரமே... வா...

கண்ணுரங்க நேரமான.தே..

கண்.ணே..

என் பொன்.ணே தா.லேலோ

ஆ.யிரம் பூவோடு

பாடி.டும் வண்டே...

ஆ.சைகள் பூத்.தாடும்

தேன்மொழி எங்.கே...

அழகாய் நாள் தோறும்

புது.மை கொண்டாடும்

மலரே நீ பேசு.

அவளைக் கண்டா.யோ...

தானாக தள்ளாடும் பூவண்ணமே...

தானாக தள்ளாடும் பூ.வண்ணமே...

உடைகள் அணிந்து கனவு சுமந்து

நடந்த நிலவை நீயும் தேடுவாய்.....

இசை

முத்து மணி சுடரே வா

முல்லை மலர் சரமே வா

கண்ணுரங்க நேரமான.தே...

கண்.ணே...

என் பொன்.ணே தா.லேலோ

காற்றினில் தேர் போல

ஓடிடும் மா.னே...

தன் வழி போனாளே...

கனிமொழி எ.ங்கே...

அலை போல் பாய்ந்தோடும்

முயலே நீ சொல்லு

தனியே பார்த்.தாயோ...

அவளும் வந்.தாளோ...

நான் தேடும் பொன்.மானை கண்டேனடி...

நான் தேடும் பொன்மானை கண்டேனடி...

அசைந்து குலுங்கி சிரித்து சிரித்து

ஒளிந்த பதுமை நே.ரில் வந்தது...

முத்து மணி சுடரே வா

முல்லை மலர் சரமே வா

கண்ணுரங்க நேரமான.தே...

கண்.ணே..

என் பொன்.ணே தா.லே.லோ

முத்து மணி சுடரே வா

முல்லை மலர் சரமே வா

கண்ணுரங்க நேரமான.தே...

கண்.ணே..

என் பொன்.னே தா.லேலோ

Еще от Rajinikanth/ambika

Смотреть всеlogo