menu-iconlogo
huatong
huatong
Тексты
Записи
தந்தன தனத்த தன தந்தன தனத்த தன

தந்தன தனத்த தன.. தனனனனா ....

தந்தன தனத்த தன தந்தன தனத்த தன

தந்தன தனத்த தன.. தனனனனா ....

தந்தன தனத்த தன தந்தன தனத்த தன

தந்தன தனத்த தன.. தனனனனா ....

தந்தன தனத்த தன தந்தன தனத்த தன

தந்தன தனத்த தன.. தனனனனா ....

இசையமைப்பாளர்

திரு.சந்திரபோஸ் அவர்களுக்கு

கோடான கோடி நன்றிகள்

காளை காளை..

முரட்டு காளை

முரட்டு காளை நீ தானா

போக்கிரி ராஜா நீ தானா

பாயும் புலியும் நீ தானா

பயந்து போவது சரி தானா

வாழ்வோமே ஒண்ணோடு ஒண்ணா

வாலிபம் ஏங்குது எந்திரி கண்ணா

காளை காளை

முரட்டு காளை

முரட்டு காளை நான் தாண்டி

போக்கிரி ராஜா நான் தாண்டி

பாயும் புலியும் நான் தாண்டி

பயந்து போக மாட்டேன்டி

நாடெல்லாம் என் பேரச் சொல்லும்

நல்லவனுக்கு நல்லவன் தாண்டி

இந்த அழகான பாடலை

திரையில் பாடி நம்மை மகிழ்வித்த

திரு.S.P. பாலசுப்ரமணியம் அவர்களுக்கும்

திருமதி.S.P.ஷைலஜா அவர்களுக்கும் நன்றி

உள்காய்ச்சல் ஏறலையா

உன் உள்ளம் மாறலையா

பந்திக்கு அழைத்தேனே

பசி இல்லையா

நெஜமாத்தான் ஏங்குறியா

நீ என்ன பொம்பளையா.. ஹோய்

என்னை விட்டா உனக்கேதும்

வழி இல்லையா

அட மாமா..அழலாமா

நான் தாலி கட்டட்டா

அடி மானே ..திமிர் தானே

உன் கொட்டம் அடக்கிட

கற்றவன் நானே

காளை காளை

முரட்டு காளை

அ..முரட்டு காளை நான் தாண்டி

போக்கிரி ராஜா நான் தாண்டி

பாயும் புலியும் நீ தானா

பயந்து போவது சரிதானா

நாடெல்லாம் என் பேர சொல்லும்

நல்லவனுக்கு நல்லவன் தாண்டி

CeylonRadio Presentation

ஆ..ஹா.ஹா.ஹா.ஹா.

ஓ..ஹோ.ஹோ.ஹோ..ஹோ..

ஆ..ஹா.

ஆ..ஹா.

ஏ..ஹே..ஏஹேஹே.....

பொம்பளைய சேராம

போய் சேர்ந்த ஆளுகளை

கட்டையில தீ கூட தீண்டாதையா

சேலைக்குள் தெரியாம

சிக்கி விட்ட ஆம்பிள்ளைக்கு

சொர்க்கத்தில் இடமேதும் கிடையாதம்மோய்

கிளிப்போல தோள் மேலே

நான் ஏறி கொள்ளட்டா

என்ன பெண்மை என்ன மென்மை

உன் கற்பினை கண்டதும்

கண்ணகி கெட்டா..

காளை காளை

எம்முரட்டு காளை

முரட்டு காளை நீதானா

போக்கிரி ராஜா நீ தானா

பாயும் புலியும் நீ தானா

பயந்து போவது சரி தானா

வாழ்வோமே ஒண்ணோடு ஒண்ணா

வாலிபம் ஏங்குது எந்திரி கண்ணா

காளை காளை

ஆ..முரட்டு காளை

அஹ..முரட்டு காளை நான் தாண்டி

போக்கிரி ராஜா நான் தாண்டி

பாயும் புலியும் நான் தாண்டி

பயந்து போக மாட்டேன்டி

நாடெல்லாம் எம் பேரச் சொல்லும்

நல்லவனுக்கு நல்லவன் தாண்டி

காளை காளை

இ..ஹஹா..

முரட்டு காளை

ஏ.ஹே..ஹே..ஹேய்..

CeylonRadio Presentation

Еще от S. P. Balasubrahmanyam/S.P. Sailaja

Смотреть всеlogo