தாயாக மாறிடுவேன் உனக்காக
தவறிய நான் மண்டியிட்டேன் உனையேந்த
வா வா என்னுயிரே
மீண்டும் ஒரு ஜனனம் கொடு
வாடா என் மகனே
தந்தை என பதவி கொடு
சிறியவன் நான்
சிறியவன் தான்
உலகின் பார்வையிலே
பெரியவன் நான்
பெரியவன் தான்
உந்தன் கண்களிலே
மெதுவாய் மெதுவாய்
உனை நான் அணைக்க
உயிரும் உயிரும்
ஒன்றாய் இணைக்க
ஓ சித்திரை நீ செந்தமிழ் நீ
வார்த்தைகள் இல்லை அழைக்க
சூரியன் நீ விண்வெளி நீ
கேளிக்கையில் ரத்தினம் நீ
தாயாக மாறிடுவேன் உனக்காக
தவறிய நான் மண்டியிட்டேன் உனையேந்த
Dedicated this song to every single father by ꧁?ɪᴋᴋɪ꧂ ?