menu-iconlogo
huatong
huatong
avatar

Chinna Machan

senthil ganesh/Rajalakshmihuatong
paulsons4tonkahuatong
Тексты
Записи
பெ: ஏ..ஏ ஏ ஏ சின்ன மச்சான்

ஆ: என்ன புள்ள

பெ:செவத்த மச்சான்

ஆ: சொல்லு புள்ள

பெ: ஏன் செவத்த மச்சான்

ஆ: அடி சொல்லு புள்ள

பெ: ஏ..ஏ ஏ ஏ சின்ன மச்சான்

ஆ: என்ன புள்ள

பெ:செவத்த மச்சான்

ஆ: சொல்லு புள்ள

பெ: ஏன் செவத்த மச்சான்

ஆ: அடி சொல்லு புள்ள

பெ: ஊருக்குள்ள உங்கள ஏசுராக தெனம்

ஒன்னா ரெண்டா சொல்லி பேசுராக

பெ: நம்ம ஊருக்குள்ள உங்கள ஏசுராக

ஒன்னா ரெண்டா சொல்லி பேசுராக

ஆ: ஏ...ஏ ஏ ஏ சின்ன புள்ள

பெ: என்ன மச்சான்

ஆ: செவத்த புள்ள

பெ: சொல்லு மச்சான்

ஆ: அடி செவத்த புள்ள

பெ:என்னசொல்லு மச்சான்

ஆ: யாரு யாரு என்ன பேசுனாக ..அடி

என்னவெல்லாம் சொல்லி ஏசுனாக

ஆ: இங்க யாரு யாரு என்ன பேசுனாக

அடி என்னவெல்லாம் சொல்லி ஏசுனாக

பெ : ஆ ஆ ஆ ஆ...ஆசை மச்சான்

ஆ : என்ன புள்ள

பெ : அழகு மச்சான்

ஆ : சொல்லு புள்ள

பெ : என் அழகு மச்சான்

ஆ : என்ன சொல்லு புள்ள

பெ : ஆண்டிப்பட்டி அனிதா யாரு மச்சான்

இது அக்கம் பக்கம் பேசும் பேச்சு மச்சான்

ஆ : ஆ ஆ ஆ ஆ..அத்தை புள்ள

பெ : என்ன மச்சான்

ஆ : அழகு புள்ள

பெ : சொல்லு மச்சான்

ஆ : என் அழகு புள்ள ப

பெ : என்ன சொல்லு மச்சான்

ஆ : ஆண்டிப்பட்டி அனிதா அக்கா பொண்ணு அவ

அஞ்சாங்கிளாஸு படிக்கும் சின்ன பொண்ணு

பெ: ஓ...ஓ ஓ ஓ செல்ல மச்சான்

ஆ: என்ன புள்ள

பெ: நல்ல மச்சான்

ஆ: சொல்லு புள்ள

பெ: ரொம்ப நல்ல மச்சான்

ஆ: அடி சொல்லு புள்ள

பெ: செல்போனுல பாத்தேன் பேரு மச்சான்

அந்த சிறுக்கி மவ சத்தியா யாரு மச்சான்

ஆ: ஓ...ஓ ஓ ஒ கட்ட புள்ள

பெ: என்ன மச்சான்

ஆ: கருத்த புள்ள

பெ: ஏய்

ஆ: முடி கருத்த புள்ள

பெ:சொல்லு மச்சான்

ஆ: சத்தியமா சொல்லுறேன் கேளு புள்ள,

அந்த சத்தியாதான் என்னுயிர் தோழன் புள்ள

பெ: ம்...ம் ம் ம் .நேச மச்சான்

ஆ: என்ன புள்ள

பெ: பாச மச்சான்

ஆ: சொல்லு புள்ள

பெ: ஏன் பாச மச்சான்

ஆ: அடி சொல்லு புள்ள

பெ: தூங்கையிலும் தேவியின்னு சொல்லுறீக

என்ன ஏங்க வச்சி ஏன் மச்சான் கொல்லுறீக

ஆ: ம் ம். ம் ம் ம்.. மாமன் புள்ள

பெ: என்ன மச்சான்

ஆ: மனசுக்குள்ள

பெ: சொல்லு மச்சான்

ஆ: ஏம் மனசுக்குள்ள

பெ:என்ன சொல்லு மச்சான்

ஆ: கருமாரி தேவியத்தான் நெனச்சிருக்கேன்

நம்ம கல்யாண தேதியத்தான் குறிச்சிருக்கேன்

ஆ: ஹும் ஹ்ம் ஹ்ம் ஹ்ம் ஆ ஆ ஆ ஹா

பெ: ஆ ஆ ஆ ஹா

ஆ: ஆ ஆ ஆ ஹா

பெ: ஆ ஆ ஆ ஹா

ஆ: ஹும் ஹ்ம் ஹ்ம் ஹ்ம் நா நா நா ந நா

பெ:ஹும் ஹ்ம் ஹ்ம் ஹ்ம் ம் ஹ்ம் ம்ஹ்ம்ஹ்

Еще от senthil ganesh/Rajalakshmi

Смотреть всеlogo