menu-iconlogo
huatong
huatong
avatar

Enge Ponaalum (Prayer Song)

Siddharth Vipin/Naresh Iyer/Dr. Narayananhuatong
zakenvrouw1huatong
Тексты
Записи
ஏன்டா love பண்ண பொண்ணு விட்டுட்டு போய்ட்டா

அந்த பொண்ண வெறுப்பேத்தாம அவளுக்காக ஒரு நிமிஷம் pray பண்ணுங்கடா

அவ parents′காக pray பண்ணுங்க

என் அவ புருஷனுக்கும் புள்ளகுட்டிகளுக்கும் சேத்தே pray பண்ணுங்கடா

Pray பண்ணுங்க

ஓம் புஹு ஓம் புவாஹா ஓம் மகாஹா ஓம் ஜனஹா

ஓம் பொண்ணே உனக்காக தான் ஓம் தபஹா ஓம் தபஹா

ஓம் தும் தினமும் உனக்காக தான் pray பண்ணுவேன்

ஓம் ஸ்வாஹா மஹா கொக்கா மக்கா பொண்ணே

உனக்காக தான் தெனம் pray பண்ணுவேன்

கொக்கா மக்கா

உன் cellphone'ல balance மறைஞ்சிடும்டி

உன் laptop எல்லாம் virus நெறஞ்ஜிடும்டி

உன் ATM card ரெண்டும் தொலைஞ்சிடும்டி

அது கெடச்சாலும் pin number மறந்திட pray பண்ணுவேன்

நீ எங்க போனாலும் நான் pray பண்ணுவேன்

எல்லா சாமியும் நல்லா pray பண்ணுவேன்

College பசங்கயெல்லாம் aunty′னு அழைக்க

வேண்டி pray பண்ணுவேன்

Drainage குழியில நீ விழுந்து குளிக்க

தோண்டி pray பண்ணுவேன்

தூங்க போனா தூங்க முடியாமதான்

கொசு புடுங்கிட pray பண்ணுவேன்

அதையும் மீறி நீயும் தூங்க போனா

Power star கனவில் வந்து dance ஆட pray பண்ணுவேன்

நீ எங்க போனாலும் நான் pray பண்ணுவேன்

எல்லா சாமியும் நல்லா pray பண்ணுவேன்

உன் best friend'க்கு அழகான புருஷன்

கிடைக்க pray பண்ணுவேன்

வழுக்க தலையோட உனக்கொரு புருஷன்

கெடைக்க pray பண்ணுவேன்

பொண்ணுங்க பத்து நீயும் பெத்துபோட

நான் சத்தியமா pray பண்ணுவேன்

அந்த பத்தும் love பண்ணாமலே என்னைபோல

மாப்பிள்ளைய நீயும் தேட pray பண்ணுவேன்

நீ எங்க போனாலும் அங்க pray பண்ணுவேன்

எல்லா சாமியும் நான் pray பண்ணுவேன்

நீ bike'ல போனா police நிறுத்தணும்டடி

நீ jogging போனா நாய் தொரத்தனும்டி

உன் girlfriends எல்லாம் பேயா மாறனும்டி

உன் boyfriends எல்லாம் gay′ah மாறத்தான் pray பண்ணுவேன்

எங்க போனாலும் நான் pray பண்ணுவேன்

எல்லா சாமியும் நல்லா pray பண்ணுவேன்

நீ எங்க போனாலும் அங்க pray பண்ணுவேன்

எல்லா சாமியும் நல்லா pray பண்ணுவேன்

Pray பண்ணுவேன் pray பண்ணுவேன்

Pray பண்ணுவேன் pray பண்ணுவேன்

Pray பண்ணுவேன் pray பண்ணுவேன்

Pray பண்ணுவேன் pray பண்ணுவேன்

Pray பண்ணுவேன்

Еще от Siddharth Vipin/Naresh Iyer/Dr. Narayanan

Смотреть всеlogo