menu-iconlogo
logo

Then Sinthuthey Vaanam

logo
Тексты
தேன் சிந்துதே.. வானம்

உனை எனைத் தாலாட்டுதே..

மேகங்களே.. தரும் ரா..கங்களே

எந்நாளும் வா..ழ்க

தேன் சிந்துதே.. வானம்

உனை எனைத் தாலாட்டுதே..

மேகங்களே.. தரும் ரா..கங்களே

எந்நாளும் வாழ்க

பன்னீரில் ஆ..டும் செவ்வாழை கா..ல்கள்

பனி மேடை போ..டும் பால் வண்ண மே..னி

பனி மேடை போ..டும் பால் வண்ண மே..னி

கொண்டாடுதே சுகம் சுகம்..ம்ம்...

பருவங்கள் வா..ழ்க

தேன் சிந்துதே… வானம்

உனை எனைத் தாலாட்டுதே

மேகங்களே தரும் ராகங்களே..ஏ..

எந்நாளும் வா..ழ்க

வைதேகி முன்..னே ரகுவம்ச ரா..மன்

விளையாட வந்..தான் வே..றேன்ன வே..ண்டும்

விளையாட வந்..தான் வே..றேன்ன வே..ண்டும்

சொர்க்கங்களே வரும் தரும்..ம்ம்..

சொந்தங்கள் வா..ழ்க

தே..ன் சிந்துதே வானம்

உனை எனைத் தாலாட்டுதே..ஏ..

கண்ணோடு கண்கள்

கவிபாட வே..ண்டும்

கையோடு கை..கள்

உறவாட வேண்டும்

கன்னங்களின் இதம் பதம்..ம்ம்..

காலங்கள் வா..ழ்க

தேன் சிந்துதே வானம்

உனை எனைத் தாலாட்டுதே..ஏ..

மேகங்களே.. தரும் ரா..கங்களே..ஏ..

எந்நாளும் வா..ழ்க