menu-iconlogo
logo

Singalathu Chinnakuyile

logo
Тексты
வணக்கம் நல்வரவு

பாடல்

சிங்களத்து சின்னக் குயிலே

படம்

புன்னகை மன்னன்

இசை

இளையராஜா

பாடலாசிரியர்

வைரமுத்து

பாடகர்

எஸ்.பி. பாலசுப்ரமணியம்

பாடகி

கே.எஸ் சித்ரா

நாயகன்

கமல்ஹாசன்

நாயகி

ரேவதி

ஜிங்கள ஜிங்கள ஜிங்கள ஜிங்கள

ஜிங்கள ஜிங்கள ஜிங்கள ஜிங்கள

ஜிங்கள ஜிங்கா

ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா

கன்னம் வலிக்கும்

கிள்ளாதே கல்லுளி மங்கா

ஹூ சிங்களத்து சின்னக் குயிலே

எனக்கு ஒரு

மந்திரத்த சொல்லு மயிலேய்

சிங்களத்து சின்னக் குயிலே

எனக்கு ஒரு

மந்திரத்த சொல்லு மயிலே

ஜிங்கள ஜிங்கா

ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா

ஜிங்கள ஜிங்கா

ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா ஹூ

தமிழில் தருவது

பதிவேற்றம்

️ இசை ️

அன்பே நீ இன்றி

அலைகள் ஆடாது

கண்கள் சாய்ந்தாலும்

இமைகள் மூடாது

பூவே நீ இன்றி

பொழுதும் போகாது

காதல் இல்லாமல்

கவிதை வாழாது

ஆதரிக்க நல்ல இளைஞன்

மனம் விட்டு

காதலிக்க நல்ல கவிஞன்

காதலிக்க வந்த கலைஞன்

இவன் என்றும்

தாவணிக்கு நல்ல தலைவன்

தடை ஏது தலைவா

இடை மேலே உடை நீயே

பூ மஞ்சம் நீ போட வா

எனக்கென்ன

சிங்களத்து சின்னக் குயில் நான்

உனக்கு ஒரு

மந்திரத்த சொல்லும் மயில் நான்

சிங்களத்து சின்னக் குயில் நான்

உனக்கு ஒரு

மந்திரத்த சொல்லும் மயில் நான்

ஜிங்கள ஜிங்கா

ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா

ஜிங்கள ஜிங்கா

ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா

️ இசை ️

நிலவே நான் தானா

நிஜமா வீண் கேலி

உந்தன் மடி தானே

நிலவின் நாற்காலி

ஒரு நாள் அமர்ந்தாலும்

உலகில் நான் ராணி

காமன் பூச்சூடும்

கலையில் நீ ஞானி

ஆத்திரத்தில் தொட்டு வைக்கிறேன்

இருக்கட்டும்

ராத்திரிக்கு விட்டு வைக்கிறேன்

விட்டு விடு தத்தளிக்கிறேன்

என்னை விட்டு

எட்டி நில்லு எச்சரிக்கிறேன்

பிடிவாதம் தகுமா

கொடி ஒன்று கனி ரெண்டு

வாங்காமல் தாங்காதம்மா

இசை தரும்

சிங்களத்து சின்னக் குயிலே

எனக்கு ஒரு

மந்திரத்த சொல்லு மயிலே

சிங்களத்து சின்னக் குயிலே

எனக்கு ஒரு

மந்திரத்த சொல்லு மயிலே

ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா

ஜிங்கள ஜிங்கா

கன்னம் வலிக்கும்

கிள்ளாதே கல்லுளி மங்கா

ஹூ,,ஜிங்கள ஜிங்கா

ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா

ஜிங்கள ஜிங்கா

ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா ஹூ

Singalathu Chinnakuyile от S.P.Balasubramanyam/Chitra - Тексты & Каверы