ஆ:நீ பொட்டு வச்ச...
தங்கக்குடம்...
ஊருக்கு நீ மகுடம்...
நாங்க தொட்டுத்தொட்டு...
இழுத்து வரும்...
ஜோரான தங்கரதம்...
அட நீ தங்கக்கட்டி...
சிங்கக்குட்டி...
பெ:தனத்தா தனத்தா...
தனத்தா தனத்தா...
ஆ:இனி ஓம் பேரச்சொல்லும்...
பட்டிதொட்டி...
பெ:தனத்தா தனத்தா...
தனத்தா தனத்தா...
பெ:நீ பொட்டு வச்ச...
தங்கக்குடம்...
ஊருக்கு நீ மகுடம்...
நாங்க தொட்டுத்தொட்டு...
இழுத்து வரும்...
ஜோரான தங்கரதம்...
பெ:வெற்றி எல்லாம்...
உங்க கூடவரும்...
நீங்க போர இடம்...
நல்ல பெருமைபெரும்...
ஆ:சத்தியத்தை...
தெனம் காத்து வரும்...
அந்த சாமி தரும் பல நூறு வரம்...
பெ:மனசு எல்லாமே கோவிலய்யா...
அதுல நீதானே சாமியய்யா...
ஆ:நல்லவன் தான்...
இவன் வல்லவந்தான்...
பெ:ஹோய் ஹோய்
ஆ:நல்லதெல்லாம்...
இங்கே சொல்லவந்தான்...
பெ:ஹோய் ஹோய்
பெ:நல்லவன்தான்...
இவன் வல்லவந்தான்
குழு:ஹோய் ஹோய்
பெ:நல்லதெல்லாம்...
இங்கே சொல்லவந்தான்...
குழு:ஹோய் ஹோய்
ஆ:நாடல்லாம் நாளெல்லாம்...
வெல்ல வந்தான்...
பெ:அட நீ தங்கக்கட்டி...
சிங்கக்குட்டி...
ஆ:தனத்தா தனத்தா...
தனத்தா தனத்தா...
ஆ:நீ பொட்டு வச்ச...
தங்கக்குடம்...
ஊருக்கு நீ மகுடம்...
பெ: நாங்க தொட்டுத்தொட்டு...
இழுத்து வரும்...
ஜோரான தங்கரதம்...
Both:அட நீ தங்கக்கட்டி...
சிங்கக்குட்டி...
குழு:தனத்தா தனத்தா...
தனத்தா தனத்தா...
Both:இனி ஓம் பேரச்சொல்லும்...
பட்டிதொட்டி...
குழு:தனத்தா தனத்தா...
தனத்தா தனத்தா...
ஆ/பெ/குழு:தந்தானன தந்தானன...
தந்தான தானனான...
தந்தானன தந்தானன...
தந்தான தானனான...