menu-iconlogo
huatong
huatong
avatar

Thoongaatha Kannondru

T.M. Soundararajan/P. Susheelahuatong
whitrosehuatong
Тексты
Записи
தூங்காத கண்ணென்று ஒன்று

துடிக்கின்ற சுகமென்று ஒன்று

தாங்காத மனமென்று ஒன்று

தந்தாயே நீ என்னை கண்டு

தூங்காத கண்ணென்று ஒன்று

துடிக்கின்ற சுகமென்று ஒன்று

தாங்காத மனமென்று ஒன்று

தந்தாயே நீ என்னை கண்டு

தூங்காத கண்ணென்று ஒன்று

முற்றாத இரவொன்றில் நான் வாட

முடியாத கதை ஒன்று நீ பேச

முற்றாத இரவொன்றில் நான் வாட

முடியாத கதை ஒன்று நீ பேச

உற்றாரும் காணாமல் உயிர் ஒன்று சேர்ந்தாட

உண்டாகும் சுவை என்று ஒன்று

உற்றாரும் காணாமல் உயிர் ஒன்று சேர்ந்தாட

உண்டாகும் சுவை என்று ஒன்று .

தூங்காத கண்ணென்று ஒன்று

யாரென்ன சொன்னாலும் செல்லாது

அணை போட்டு தடுத்தாலும் நில்லாது

யாரென்ன சொன்னாலும் செல்லாது

அணை போட்டு தடுத்தாலும் நில்லாது

தீராத விளையாட்டு திரை போட்டு

விளையாடி நாம் காணும் உலகொன்று ஒன்று

தீராத விளையாட்டு திரை போட்டு

விளையாடி நாம் காணும் உலகொன்று ஒன்று

தூங்காத கண்ணென்று ஒன்று

வெகுதூரம் நீ சென்று நின்றாலும்

விழி மட்டும் தனியாக வந்தாலும்

வெகுதூரம் நீ சென்று நின்றாலும்

உன் விழி மட்டும் தனியாக வந்தாலும்

வருகின்ற விழி ஒன்று தருகின்ற பரிசென்று

பெறுகின்ற சுகமென்று ஒன்று

வருகின்ற விழி ஒன்று தருகின்ற பரிசென்று

பெறுகின்ற சுகமென்று ஒன்று

தூங்காத கண்ணென்று ஒன்று (பெ ஆஆ..)

ஆ...ஆ. ஆஹ்

துடிக்கின்ற சுகமென்று ஒன்று (பெ ஆஆ..)

ஆ... ஆ. ஆ. ஆஹ்

தாங்காத மனமென்று ஒன்று (பெ ஆஆ..)

ஆ... ஆ.ஆ. ஆஹ்

தந்தாயே நீ என்னை கண்டு (பெ ஆஆ..)

ஆ..ஆ.ஆ.. ஆஹ்

தூங்காத கண்ணென்று ஒன்று (பெ ஆஆ..)

ஆ..ஆ.. ஆஹ்

Еще от T.M. Soundararajan/P. Susheela

Смотреть всеlogo