menu-iconlogo
huatong
huatong
avatar

Thillu Mullu Pannala

Udhayanidhi Stalinhuatong
🌼🌼🌼pmohamed508🌼🌼🌼huatong
Тексты
Записи
பாடகி : ரனினா ரெட்டி

பாடகர் : நரேஷ் ஐயர்

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : ஆஆ …

உம் ....................

தில்லு முல்லு பண்ணல

கெத்து கித்து காட்டல

சீனு கீனு போடல

பல்பு கில்பு வாங்கல

ஆண் : கண்ணும் கண்ணும் பாக்கல

நான் உன்னவிட்டு போகல

தொட்டு கிட்டு பேசல

நீ தொட்டா ஏன்னு கேக்கல

ஆண் :பெட்டிக் கடையில நிக்கல

வெட்டிக் கதையும் பேசல

தம்மு கிம்மு அடிக்கல

பின்ன ஏன்டி என்ன புடிக்கல

ஆண் : அழகு பொண்ணுங்க நாட்டுல

நடந்துப் போகுது ரோட்டுல

எதையும் நானும் பாக்கல

அது ஏனோ உனக்குப் புரியல

ஆண் :Firstu loveவு நீதானே.......

My baby.......

என்ன justடு நீயும் பாக்கலன்னா,,,,,,,,,

Why baby................

ஆண் :Bestடு loveவர் நான் தானே ...........

Why baby.............

உன்ன rest இல்லாம காதலிப்பேன் .........

நான் baby..............

பாடகி : ரனினா ரெட்டி

பாடகர் : நரேஷ் ஐயர்

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : பார்ட்டி கீர்ட்டி போகல

ஆட்டம் கீட்டம் போடல

Friendடு கிண்டுன்னு சுத்தல

மப்புல கிப்புல கிடக்கல

ஆண் :கீஞ்ச பேண்ட போடல

அத இடுப்பு கீழ இறக்கல

ஊரான் ஊட்டு பைக்ல

நான் ஊரச்சுத்தி பாக்கல

ஆண் : உன்ன பாத்த ஜோருல

என் அப்பன் பேச்சும் ஏறல

நேருல பேச தில் இல்ல

என் கூட பேசு செல்லுல

ஆண் :நீதான் எப்பவும் நெஞ்சுல

இத யாருகிட்டயும் சொல்லல

எனக்கு நீதான் அஞ்சல

நான் இதுக்கு மேல கெஞ்சல

ஆண் : சிம்பிள் ஆன ஆளு நானு...........

My baby ..........

என்ன Single ஆவே இருக்க சொன்னா .......

Why baby..........

ஆண் :Mr.cleanனு நான் தானே........

My baby..........

ஏன் மிஸ்ஸஸ் ஆக நோ சொல்ற..........

Why baby............

பாடகி : ரனினா ரெட்டி

பாடகர் : நரேஷ் ஐயர்

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : இது திங்கட்கிழமை .........

சரியில்ல நிலமை,..............

நான் சொல்லப்போனா பக்குங்குது......

என்ன கொடுமை........

ஆண் :நீ பிஞ்சி திமிரு.................

உன் loveவ அவுரு............

அடி ஆளு கொல்ல.......

பெத்துப்போட்டா உங்க மதரு.........

ஆண் :உன் அழகயெல்லாம்............

ஏன் ஒழிச்சுவச்ச............

நான் ரசிக்கிறத...........

ஏன் தடைவிதிச்ச..........

பாடகி : ரனினா ரெட்டி

பாடகர் : நரேஷ் ஐயர்

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : ஆ...........

தில்லு முல்லு பண்ணல

கெத்து கித்து காட்டல

சீனு கீனு போடல

பல்பு கில்பு வாங்கல

ஆண் : கண்ணும் கண்ணும் பாக்கல

நான் உன்னவிட்டு போகல

தொட்டு கிட்டு பேசல

நீ தொட்டா ஏன்னு கேக்கல

ஆண் :பெட்டிக் கடையில நிக்கல

வெட்டிக் கதையும் பேசல

தம்மு கிம்மு அடிக்கல

பின்ன ஏன்டி என்ன புடிக்கல

ஆண் : அழகு பொண்ணுங்க நாட்டுல

நடந்துப் போகுது ரோட்டுல

எதையும் நானும் பாக்கல

அது ஏனோ உனக்குப் புரியல

பெண் :Firstu loveவு நீதானே.......

My baby........

என்ன justடு நீயும் பாக்கலன்னா,,,,,,,,,

Why baby........

ஆண் :Bestடு loveவர் நான் தானே ...........

Why baby.............

உன்ன rest இல்லாம காதலிப்பேன் .........

நான் baby..............

Еще от Udhayanidhi Stalin

Смотреть всеlogo
Thillu Mullu Pannala от Udhayanidhi Stalin - Тексты & Каверы