பாடகி : சுஜாதா
பாடகர் : ஹரிஹரன்
இசையமைப்பாளர் : தேவா
ஆண் : நீதானா நீதானா
என் அன்பே நீதானா
நான்தானா பார்த்தேனா
என் கண்ணில் நீதானா
ஆண் : நீதானா நீதானா
என் அன்பே நீதானா
நான்தானா பார்த்தேனா
என் கண்ணில் நீதானா
ஆண் : என் வாசலில்
வந்தது நீதானா என்னை
திருடி சென்றது நீதானா
பெண் : என் மனதை
தின்றது நீதானா என்
காதல் கவிதை நீதானா
ஆண் : என் உயிரை
தொட்டது நீதானா
நானே நீதானா
பெண் : நீதானா நீதானா
என் அன்பே நீதானா
நான்தானா பார்த்தேனா
என் கண்ணில் நீதானா
அழகிய (HD) பாடலை உங்களுக்கு வழங்குவது
ஆண் : என்னில் இருப்பது
நீதானா என் நெஞ்சில்
மிதப்பது நீதானா என்னை
அள்ளி குடிப்பது நீதானா
நீதானா நீதானா
பெண் : வெட்கம் தந்தது
நீதானா என் கன்னம்
சிவப்பிலே நீதானா
என் உதட்டில் இனிப்பதும்
நீதானா நீதானா நீதானா
ஆண் : என் காதல்
ஹைக்கூ நீதானா
பெண் : அட என்னை
படைத்தது நீதானா
ஆண் : நான் கவிதை
எழுத கற்று தந்த
தேவதை நீதானா
பெண் : நீதானா நீதானா
என் அன்பே நீதானா
ஆண் : நான்தானா பார்த்தேனா
என் கண்ணில் நீதானா
அழகிய (HD) பாடலை உங்களுக்கு வழங்குவது
பெண் : குளிரை
விரட்டும் தீ நீதானா
என் தீயை அணைக்கும்
நீர் நீதானா என் உயிரில்
நீந்துவதும் நீதானா
நீதானா நீதானா
ஆண் : நிலவின் நிழலும்
அடி நீதானா கண் சிமிட்டும்
சிலையும் அடி நீதானா என்
சிரிக்கும் மலரும் அடி
நீதானா நீதானா நீதானா
பெண் : என் சேலை
நுனியில் நீதானா
ஆண் : புது தூண்டில்
போட்டது நீதானா
பெண் : என்னை
பைத்தியம் போலே
தனியே சிரிக்க
வைத்ததும் நீதானா
ஆண் : நீதானா நீதானா
என் அன்பே நீதானா
பெண் : நான்தானா
பார்த்தேனா என்
கண்ணில் நீதானா
ஆண் : என் வாசலில்
வந்தது நீதானா என்னை
திருடி சென்றது நீதானா
பெண் : என் மனதை
தின்றது நீதானா என்
காதல் கவிதை நீதானா
ஆண் : என் உயிரை
தொட்டது நீதானா
நானே நீதானா