menu-iconlogo
logo

Hayirabba Hayirabba short

logo
Тексты
அன்பே இருவரும்

பொடிநடையாக அமெரிக்காவை

வலம் வருவோம் கடல்மேல் சிவப்புக்

கம்பளம் விரித்து

ஐரோப்பாவில் குடிபுகுவோம்

நம் காதலை

கவிபாடவே ஷெல்லியின்

வைரனின் கல்லறைத்

தூக்கத்தைக் கலைத்திடுவோம்

விண்ணைத்தாண்டி

நீ வெளியில் குதிக்கிறாய்

உன்னோடு தான் என்னானதோ

கும்மாளமோ... கொண்டாட்டமோ...

காதல் வெறியில் நீ காற்றைக்

கிழிக்கிறாய் பிள்ளை மனம்

பித்தானதோ என்னாகுமோ... ஏதாகுமோ...

வாடைக் காற்றுக்கு

வயசாச்சு வாழும் பூமிக்கும்

வயசாச்சு கோடி யுகம்

போனாலென்ன காதலுக்கு

எப்போதும் வயசாகாது

ஹைர ஹைர

ஹைரப்பா

ஹைர ஹைர

ஹைரப்பா

பிஃப்டி கேஜி

தாஜ் மஹால் எனக்கே

எனக்கா பிளைட்டில் வந்த

நந்தவனம் எனக்கே எனக்கா

ஹைர ஹைர

ஹைரப்பா ஹைர

ஹைர ஹைரப்பா

பாக்கெட் சைசில்

வெண்ணிலவு உனக்கே

உனக்கா பேக்சில் வந்த

பெண் கவிதை உனக்கே

உனக்கா

உன்னை எடுத்து

உடுத்திக்கலாமா ஆ ஆ

ஆ உதட்டின் மேலே

படுத்துக்கலாமா ஆ ஆ ஆ

முத்தமழையில்

நனைஞ்சுக்கலாமா கூந்தல்

கொண்டே துவட்டிக்கலாமா

ஆண் : பட்டுப் பூவே

குட்டித் தீவே விரல்

இடைதொட வரம்

கொடம்மா

ஹைர ஹைர

ஹைரப்பா ஹைர

ஹைர ஹைரப்பா

Hayirabba Hayirabba short от Unnikrishnan/Pallavi - Тексты & Каверы