menu-iconlogo
huatong
huatong
Тексты
Записи
ஆஹா ஹஹா ஹஹா ஹஹா

ஆஹா ஹஹா ஹஹா ஹஹா

ஆஹா ஹஹா ஹஹா ஹஹா

ஆஹா வந்திருச்சு ஆஹஹா ஓடிவந்தேன்

காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்

பாலும் பழமும் தேவையில்லை தூக்கமில்லை

பால் வடியும் பூ முகத்தை பார்க்க வந்தேன்

காதல் வந்திருச்சு ஆசையில் ஓடிவந்தேன்

காதல் வந்திருச்சு ஆசையில் ஓடிவந்தேன்

Go go go go vallavan

It is your love day

We are gonna party

Like it's your love day

Where gonna sip b

Like it's your love day

And you know we don't give a fun

That it's your love day

C'mon c'mon c'mon c'mon

C'mon c'mon c'mon c'mon

கழுதையப் போல் உந்தன் நடையில

அந்தக் காக்கையப் போல் உந்தன் குரலில ஆஹா ஆ

கவிதையப் போல் உந்தன் நடையில

பச்சைக் கிளியினைப் போல் உந்தன் குரலில

எண்ணங்கள் மயங்கி மயங்கி மயங்கி

உன் எண்ணங்கள் மயங்கி மயங்கி மயங்கி

அடுத்தது என்ன மறந்து போச்சே ஹா

ஆ ஞாபகம் வந்திருச்சு ஜோடி நீ சின்ன ராணி

காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்

காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்

கன்னத்தில் கொடுக்குற முத்தம் ஒண்ணு

அதை கடனா கொடுத்தா தப்பு என்ன? க க க க

கன்னத்தில் கொடுக்குற முத்தம் ஒண்ணு

அதை அதை கடனா கொடுத்தா தப்பு என்ன தப்பு என்ன?

சித்திர சிறுக்கி சுத்துற பொறுக்கி

ஐய்யய்ய யய்யயோ மறந்து போச்சே ஹஹா

சித்திரை சிலையே சுத்துற நிலவே

செங்கனிச் சுவையே சிற்றின்ப நதியே

ஹா வந்திருச்சு மோகம் நெஞ்சுக்குள்ள

ஆஹான் ஹஹா ஆஹஹான் ஹஹா ஆன்

காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்

கிழக்கே போகும் ரயிலிலே

உன் இளமை ஊஞ்சலில் ஆடுதே ஒஹஹோ ஓ ஓ

கிழக்கே கிழக்கே போகும் ரயிலிலே

உன் இளமை ஊஞ்சலில் ஆடுதே

அன்னக்கிளியே பத்திரகாளி

சிட்டுக் குருவி கவரிமானே

வேகம் வந்திருச்சு ஜோடி நீ சின்ன ராணி

காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி ஓடி வந்தேன்

காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்

பாலும் பழமும் தேவையில்லை தூக்கமில்லை

பால் வடியும் பூ முகத்தை பார்க்க வந்தேன்

காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்

ககா காதல் வந்திருச்சு வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்

ஆஹா ஹஹா ஹஹா ஹஹா

ஆஹா ஹஹா ஹஹா ஹஹா

Еще от Yuvan Shankar Raja/Silambarasan TR

Смотреть всеlogo