menu-iconlogo
logo

Pogathe Pogathe

logo
Тексты
போகாதே போகாதே

நீ இருந்தால் நான் இருப்பேன்

போகாதே போகாதே

நீ பிரிந்தால் நான் இறப்பேன்

உன்னோடு வாழ்ந்த

காலங்கள் யாவும்

கனவாய் என்னை முடுதடி

யரென்று நீயும்

எனை பார்க்கும் போது

உயிரே உயிர் போகுதடி

கல்லறையில் கூட

ஜன்னல் ஒன்று வைத்து

உந்தன் முகம் பார்ப்பேனடி

போகாதே போகதே

நீ இருந்தால் நான் இருப்பேன்

போகாதே போகாதே

நீ பிரிந்தால் நான் இறப்பேன்

அது போல தானே உந்தன் காதல் எனக்கும்

நடை பாதை விளக்கா காதல்?

விடிந்தவுடன் அணைப்பதற்கு?

நெருப்பாலும் முடியாதம்மா

நினைவுகளை அழிப்பதற்கு

உனக்காக காத்திருப்பேன் ஓஓகோ

உயிரோடு பார்த்திருபேன் ஓஓகோ

போகாதே போகாதே

நீ இருந்தால் நான் இருப்பேன்

போகாதே போகாதே

நீ பிரிந்தால் நான் இறப்பேன்

அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய்

அழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய்

கண்தூங்கும் நேரம் பார்த்து

கடவுள் வந்து போனது போல்

என் வாழ்வில் வந்தே போனாய்

ஏமாற்றம் தாங்கேலையே

பெண்ணே நீ இல்லாமல்...

பூலோகம் இருட்டிடுதே...

போகாதே போகாதே

நீ இருந்தால் நான் இருப்பேன்

போகாதே போகாதே

நீ பிரிந்தால் நான் இறப்பேன்

Pogathe Pogathe от Yuvan Shankar Raja - Тексты & Каверы