menu-iconlogo
huatong
huatong
avatar

Kaalai Thendral Paadi HQ காலைத் தென்றல்

பி.சுசீலாhuatong
soccer_habalobahuatong
เนื้อเพลง
บันทึก
Innisaimettukkal

in Tamil by

கா..லைத் தென்றல்

பா...டி வரும்

ரா...கம் ஒரு ரா...கம்

ரா...கம் ஒரு ரா...கம்

பறக்கவேஏஏ

தோ..ன்றும்ம்

சிறகுகள் வேண்டும்ம்

சிறகுகள் வேண்டும்ம்ம்

கா..லைத் தென்றல்

பா...டி வரும்

ரா...கம் ஒரு ரா...கம்

ரா...கம் ஒரு ரா...கம்

Innisaimettukkal

in Tamil by

குயில்கள்ள்...

மரக்கிளையில்ல்ல்

சுரங்கள் சேர்க்கும்

மலர்கள்ள்ள்..

பனித்துளியில்ல்ல்

முகங்கள் பா...ர்க்கும்

தினம்..தோறும்

புதுக் கோ...லம்

எழுதும் வா...னம்

இரவிலே நட்சத்திரம்

இருந்ததே எங்கே

பனிதுளிகளா...ய்

புல்வெளியில்

விழுந்ததோ இங்கே

இந்த இன்பம்

இதம் பதம்ம்ம்

இது ஒன்றேஏஏ...

ஜீவிதம்ம்ம்ம்

கா..லைத் தென்றல்

பா...டி வரும்

ரா...கம் ஒரு ரா...கம்

ரா...கம் ஒரு ரா...கம்

Innisaimettukkal

in Tamil by

உறங்கும் மா...னுடனேஏஏ

உடனே வாஆ வாஆ

போ...ர்வை

சிறையை விட்டு

வெளியே வாஆ வாஆ

அதிகா...லை

உன்னை பா...ர்த்து

வணக்கம் சொல்லும்ம்ம்

காலையின் புதுமையை

அறியவே இல்லை

இயற்கையின் பா...ஷைகள்

புரியவே இல்லை

இங்கு இன்பம்

கொள்ளைஐ.. கொள்ளைஐ

நெஞ்சில் ஒரே பூ மழைஐஐஐ..

கா..லைத் தென்றல்

பா...டி வரும்

ரா...கம் ஒரு ரா...கம்

ரா...கம் ஒரு ரா..கம்

பறக்கவே தோ...ன்றும்

சிறகுகள் வேண்டும்ம்ம்

சிறகுகள் வேண்டும்ம்ம்

கா..லைத் தென்றல்

பா...டி வரும்

ரா...கம் ஒரு ரா...கம்

ரா...கம் ஒரு ரா...கம்

เพิ่มเติมจาก பி.சுசீலா

ดูทั้งหมดlogo