menu-iconlogo
huatong
huatong
ar-rahman-poraale-ponnuthayi-cover-image

Poraale Ponnuthayi

A.R. Rahmanhuatong
🌼🌼🌼pmohamed508🌼🌼🌼huatong
เนื้อเพลง
บันทึก
பாடகார்கள் : சுஜாதா

உன்னி மேனன்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

ஆண் : போறாளே பொண்ணுத்தாயீ

போகிற போக்கில் மனச தொட்டு

தர பாக்கும் கதிர போல வெக்கபட்டு

பெண் : போறாளே பொண்ணுத்தாயீ

புழுதி காட்டில் மனச விட்டு

உள்ளூரு பொல்லாப்புக்கு கட்டு பட்டு

ஆண் : வெள்ளாமை நீ தான்

வெள்ளாடு நான் தான்

வெட்கத்த விட்டு தள்ளமா

பெண் : வெள்ளாமை காட்ட

விட்டு தர மாட்டா

பண்பாட கட்டிகாக்கும்

பட்டி காட்டு கருத்தம்மா

ஆண் : போறாளே பொண்ணுத்தாயீ

போகிற போக்கில் மனச தொட்டு

தர பாக்கும் கதிர போல வெக்கபட்டு

பெண் : போறாளே பொண்ணுத்தாயீ

புழுதி காட்டில் மனச விட்டு

உள்ளூரு பொல்லாப்புக்கு கட்டு பட்டு

பாடகார்கள் : சுஜாதா

உன்னி மேனன்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

ஆண் : படிக்காத புள்ள

மனசெல்லாம் வெள்ளை.........

இவளது நாக்குல போக்குல

மனசிலே கள்ளமில்லை

பெண் : உன் மேலே கிறுக்கு

உள்ளூர இருக்கு

வாய்விட்டு சொல்லத்தானே

தோதுயில்லை தோதுயில்லை

வைகைக்கு கடலை சேர

யோகமில்லை யோகமில்லை

ஆண் : அது சரி வியாழனும் வெள்ளியும்

இருப்பது தூரமில்லை

ஆண் : போறாளே பொண்ணுத்தாயீ

போகிற போக்கில் மனச தொட்டு

தர பாக்கும் கதிர போல வெக்கபட்டு

பெண் : போறாளே பொண்ணுத்தாயீ

புழுதி காட்டில் மனச விட்டு

உள்ளூரு பொல்லாப்புக்கு கட்டு பட்டு

ஆண் : வெள்ளாமை நீ தான்

வெள்ளாடு நான் தான்

வெட்கத்த விட்டு தள்ளமா

பெண் : வெள்ளாமை காட்ட

விட்டு தர மாட்டா

பண்பாட கட்டிகாக்கும்

பட்டி காட்டு கருத்தம்மா

ஆண் : போறாளே பொண்ணுத்தாயீ

போகிற போக்கில மனச தொட்டு

தர பாக்கும் கதிர போல வெக்கபட்டு

பாடகார்கள் : சுஜாதா

உன்னி மேனன்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

பெண் : நீ கண்ட வள்ளி

சப்பாத்தி கள்ளி....

கள்ளியின் இலையிலும் காயிலும்

கனியிலும் முள்ளிருக்கும்

ஆண் : அடி போடி கள்ளி

நீ தாண்டி அல்லி

கண்டாங்கி சேலை கட்டும்

கண்ணகியே கண்ணகியே

உன் கொசுவத்தில் உசுர கட்டி

கொல்லுரியே கொல்லுரியே

பெண் : வர வர பொம்பள பொழப்பயே

வம்புல மாட்டுறியே

பெண் : போறாளே பொண்ணுத்தாயீ (ஆண் : போறாளே பொண்ணுத்தாயீ

பெண் : புழுதி காட்டில் மனச விட்டு

உள்ளூரு பொல்லாப்புக்கு கட்டு பட்டு (ஆண் : கட்டு பட்டு

பெண் : போறாளே பொண்ணுத்தாயீ

புழுதி காட்டில் மனச விட்டு

உள்ளூரு பொல்லாப்புக்கு கட்டு பட்டு

ஆண் : வெள்ளாமை நீ தான்

வெள்ளாடு நான் தான்

வெட்கத்த விட்டு தள்ளமா

பெண் : வெள்ளாமை காட்ட

விட்டு தர மாட்டா

பண்பாட கட்டிகாக்கும்

பட்டி காட்டு கருத்தம்மா

ஆண் : போறாளே பொண்ணுத்தாயீ

போகிற போக்கில் மனச தொட்டு

தர பாக்கும் கதிர போல வெக்கபட்டு

பெண் : போறாளே பொண்ணுத்தாயீ

புழுதி காட்டில் மனச விட்டு

உள்ளூரு பொல்லாப்புக்கு கட்டு பட்டு

เพิ่มเติมจาก A.R. Rahman

ดูทั้งหมดlogo