menu-iconlogo
logo

Vennilavukku Vaanatha(short ver.)

logo
เนื้อเพลง
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் அருண்மொழி

இசை : இளையராஜா

பதிவேற்றம் வசீகரன்

பெண் : உன் னை விட

சொந் தம் எது..

அன் பை விட

சொர் கம் எது..

உன் னை விட்டு

நெஞ்சம் இது..

எங்கே வாழப் போகின்றது..

ஆண் : கண் ணைத் தொட்டு

வா ழும் இமை..

என்றும் தனி யாகாதம்மா

உன்னை யன்றி

என் ஜீவன் தான்

இங்கே இனி

வாழாதம்மா

பெண் : உன் னோடு இல்லாத..

என் வாழ்வு

எப்போதும் ஏது.. ஏது..

ஆண் : ஒன் றான பின் னாலும்

கண்மூட நே ரங்கள் ஏது.. ஏது..

பெண் : இது வானம்

என வாழும்..

இனி மாறாது...

ஆண் : வெண் நிலவுக்கு

வானத்தைப் புடிக் கலையா

என் கண்மணிக்கு இந்தக்

காளையப் புடிக் கலையா

பெண் : வெண்ணிலவுதான்

வானத்தை மறந்திடுமா

இந்தக் கண்மணிதான்

இளங்காளைய மறந்திடுமா...

பதிவேற்றம் வசீகரன்

நன்றி ங்க மகிழ்ச்சி