menu-iconlogo
logo

Mansa Mansa [From "Dinosaurs (DieNoSir)"]

logo
เนื้อเพลง
To all my Mansas

We are the rulers

Always வேணும்டா கெத்து

நம்ம all time டௌலத்து

யார் உன்ன என்ன செய்ய முடியம்

எதுக்கும் யோசிக்காத மன்சா

எறங்கு எறங்கு எறங்கு

மன்சா மன்சா மன்சா மன்சா

நீ தொம்சம் பண்ணு

தின்சா தின்சா

மன்சா மன்சா மன்சா மன்சா

நீ தில்லா நின்னு திமுற காட்டு

எவன்னா மொரச்சா

Fluke′ல பொறக்குறோம்

Life'ey luck′nu மறக்குறோம்

கண்ட பயலுக்கு அடங்குறோம்

பய பக்குல நடுங்குறோம்

யாருடா பெருசு

எவண்டா சிறுசு

காட்டுனா ரவுசு

கழண்டிடும் டிரவுசர்'uh

வாடா வாடா வருகாலு

உன்ன வாயில போடுவான் ஒரு நாள்

ஏய் உனக்கு தான் புரியல தல காலு

இவன் பால் மாறாத கொடுந்தேலு

புழுவா இருந்தா நடக்காது

புலியா நீயும் உருமாறு

கழுவுற மீனுல நழுவுற மீனா

தனியா இறங்கி விளையாடு

ஏய் தில்லா நீ இருந்தா வருங்காலம்

பயந்துனு இருந்தா பரமோலம்

மன்சா எதிரி எவனா இருந்தாலும்

நீ நினச்சா உடையும் அவன் அடையாளம்

மன்சா மன்சா மன்சா மன்சா

நீ தொம்சம் பண்ணு

தின்சா தின்சா

மன்சா மன்சா மன்சா மன்சா

நீ தில்லா நின்னு திமுற காட்டு

எவன்னா மொரச்சா

நம்மால முடியும்னு கோதால குதி

எதிரிய உன்ன பத்தி யோசிக்க வெய்

நீ நெளிஞ்சது போதும் மச்சா நெஞ்ச நிமுத்து

அய்யோ எவனாவேனா இருக்கட்டும்

அடிச்சி நவுத்து வா மாமே

வெசத்த கக்கும் நல்ல பாம்பு

மவனே மகுடி எடுத்து ஊதி அத ஆட விடு

சி சி சி வாழ்க்க என்ன waste'ஆ

வெத்து வேட்டா இருக்காத

ஆயிடு நீ great′ஆ

ஒரு கை பார்ப்போம் ஏரி வா

தடை இருந்தாலும் அத நீ ஒடச்சி வா

Yes You Can Yes You Can

நீ முன்னேறிடு

போ போ நீ உட்றாத Machi Go Go

மன்சா மன்சா மன்சா மன்சா

நீ தொம்சம் பண்ணு

தின்சா தின்சா

வாடா வாடா வருகாலு

உன்ன வாயில போடுவான் ஒரு நாள்

ஏய் உனக்கு தான் புரியல தல காலு

இவன் பால் மாறாத கொடுந்தேலு

வாடா வாடா வருகாலு

உன்ன வாயில போடுவான் ஒரு நாள்

ஏய் உனக்கு தான் புரியல தல காலு

இவன் பால் மாறாத கொடுந்தேலு