menu-iconlogo
logo

Kunguma Poove

logo
เนื้อเพลง
குங்கும பூவே

கொஞ்சு புறாவே

குங்கும பூவே

கொஞ்சு புறாவே

தங்கமே உன்னை

கண்டதும் இன்பம்

பொங்குது தன்னாலே

போக்கிரி ராஜா

போதுமே தாஜா

போக்கிரி ரா,,ஜா

போதுமே தா,,ஜா

பொம்பளை கிட்டே

ஜம்பமா வந்து

வம்புகள் பண்ணாதே

தந்தன தானா

சிந்துகள் பாடி

தந்திரம் பண்ணா,தே

நீ மந்திரத்தாலே

மாங்காயைத் தானே

பறிக்க எண்ணாதே

மந்திரத்தாலே

மாங்காயை தானே

பறிக்க எண்ணாதே

போக்கிரி போக்கிரி

போக்கிரி போக்கிரி

போக்கிரி ரா,,ஜா

போதுமே போதுமே

போதுமே போதுமே

போதுமே தா,,ஜா

குங்கும குங்கும

குங்கும குங்கும

குங்கும பூவே

கொஞ்சும் கொஞ்சும்

கொஞ்சும் கொஞ்சும்

கொஞ்சு புறாவே

ஜம்பர் பட்டும்

தாவணி கட்டும்

சலசலக்கையிலே

ஜம்பர் பட்டும்

தாவணி கட்டும்

சலசலக்கையிலே

என் மனம் கெட்டு

ஏக்கமும்பட்டு

என்னமோ பண்ணுதடி

என் மனம் கெட்டு

ஏக்கமும்பட்டு

என்னமோ பண்ணுதடி

சித்திர பட்டு

சேலையை கண்டு

உனக்கு பிரியமா

சித்திரப் பட்டு

சேலையை கண்டு

உனக்கு பிரியமா

நீ பித்துப்பிடிச்சு

பேசுறதெல்லாம்

எனக்கு புரியுமா

பித்துப்பிடிச்சு

பேசுறதெல்லாம்

எனக்கு புரியு,,மா

போக்கிரி போக்கிரி

போக்கிரி போக்கிரி

போக்கிரி ரா,,ஜா

போதுமே போதுமே

போதுமே போதுமே

போதுமே தா,,ஜா

செண்பக மொட்டும்

சந்தன பொட்டும்

சம்மதப்பட்டுக்கனு,ம்

தாளமும் தட்டி

மேளமும் கொட்டி

தாலியைக் கட்டிக்கனும்

தாளமும் தட்டி

மேளமும் கொட்டி

தாலியை கட்டிக்கனும்

குங்கும பூ,வே

கொஞ்சு புறா,வே

தங்கமே உன்னை

கண்டதும் இன்பம்

பொங்குது தன்,னாலே

Kunguma Poove โดย Chandra Babu/Jamuna Rani – เนื้อเพลง & คัฟเวอร์