menu-iconlogo
logo

Indha Ponnungalae

logo
เนื้อเพลง
இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடா

அவங்க கண்ணு நம்ம கலர்ருண்ணு தெரிஞ்சு போச்சுடா

இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடா

அவங்க கண்ணு நம்ம கலர்ருண்ணு தெரிஞ்சு போச்சுடா

இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடா

அவங்க கண்ணு நம்ம கலர்ருண்ணு தெரிஞ்சு போச்சுடா

பின்னாலே சுத்த வச்சு, பித்துக்குளியாக வைச்சு

இல்லாத கணக்கை எல்லாம் போடுவாங்கடா

அவங்க பார்வையால பால்டாயில ஊத்துவாங்கடா

இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடா

அவங்க கண்ணு நம்ம கலர்ருண்ணு தெரிஞ்சு போச்சுடா

Card'u வாங்கி கொடுக்கிறோம்

கவிதை எழுதி கொடுக்கிறோம்

Cell'u வாங்கி கொடுக்கிறோம்

Recharge'ம் பண்ணி கொடுக்கிறோம்

அன்பை கூட வாரி வாரி கொடுக்கிறோம்

அவங்க வீட்டுக்கும்தான் ரேஷன் வாங்கி கொடுக்கிரோம்

நாம கொடுத்ததெல்லாம் வாங்கிகிட்ட அவங்கதான்

நமக்கு வேதனையை கொடுக்கிறாங்க என்னடா

இதிலை நீதி நேர்மை இருக்குதான்னு சொல்லுடா சொல்லுடா

இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடா

அவங்க கண்ணு நம்ம கலர்ருண்ணு தெரிஞ்சு போச்சுடா

வீடு வாசல் மறக்கிறோம்

வெட்கம் மானம் மறக்கிறோம்

நல்லா தூங்க மறக்கிறோம்

நண்பனையும் மறக்கிறோம்

நாளு கிழமை கூட நாம மறக்கிறோம்

அவங்க நெனைப்பில தான் எல்லாத்தையும் மறக்கிறோம்

நாம் மறப்பெதெல்லாம் தெரிஞ்சுகிட்ட அவங்கதான்

நம்மளை போறபோக்கில் மறக்கிறாங்க என்னடா

இந்த சோகம் மறக்க குடிக்கிறேன்னு சொல்லுடா சொல்லுடா

பொண்ணுங்களே... இந்த பொண்ணுங்களே

டேய் பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடா

அவங்க கண்ணு நம்ம கலர்ருண்ணு தெரிஞ்சு போச்சுடா

பின்னாலே சுத்த வச்சு பித்துக்குளியாக வைச்சு

இல்லாத கணக்கை எல்லாம் போடுவாங்கடா

அவங்க பார்வையாலெ பால்டாயிலே ஊத்துவாங்கடா

இல்லாத கணக்கை எல்லாம் போடுவாங்கடா

அவங்க பார்வையாலெ பால்டாயிலே ஊத்துவாங்கடா

Indha Ponnungalae โดย D. Imman/Jaya Moorthy – เนื้อเพลง & คัฟเวอร์