menu-iconlogo
logo

Vaazhum Valluvarae

logo
เนื้อเพลง
வாழும் வள்ளுவரே

குரளிலே வாழும் வள்ளுவரே

மீசை பாரதியே எங்களின் ஆசை மாகவியே

தமிழே தமிழின் அமுதே

எமை மயக்கும் பாடலிலே

வாழும் அவ்வையே

தமிழ் வணங்கிடும்

வாழும் வள்ளுவரே

குரளிலே வாழும் வள்ளுவரே

மீசை பாரதியே

எங்களின் ஆசை மாகவியே