menu-iconlogo
logo

Poojaikketha Poovithu (Short Ver.)

logo
เนื้อเพลง
நல்வரவு

ஊரெல்லாம் உன்னப் பத்தி வெறும் வாய மெல்ல

தோதாக யாருமில்ல தூது சொல்ல

வாய் வார்த்த பொம்பளைக்கி போதாது புள்ள

கண் ஜாட போல ஒரு பாஷ இல்ல

சுத்திச் சுத்தி வந்து நீ சோப்பு போடுற

கொட்டிப் போன குடுமிக்கு சீப்பு தேடுற

என்னப் பார்த்து என்ன கேட்ட

ஏட்ட ஏண்டி மாத்துற ?

கால நேரம் கூடிப் போச்சு

மால வந்து மாத்துற

பூஜைக்கேத்த பூவிது

நேத்துத் தான பூத்தது

அட பூத்தது யாரத பாத்தது ?

மேல போட்ட தாவணி சேலையாகிப் போனது

சேலையிழுத்து விடுவதே வேலையாகிப் போனது

கொக்கு ஒன்னு கொக்கி போடுது.. ஹோய்

பூஜைக்கேத்த பூவிது

நேத்துத் தான பூத்தது

பூத்தது யாரத பாத்தது

Poojaikketha Poovithu (Short Ver.) โดย Gangai Amaran/K. S. Chithra – เนื้อเพลง & คัฟเวอร์