menu-iconlogo
huatong
huatong
avatar

Ninaithaal nenjikkul inikkum***vkskaruna

Harikaran/Vkskarunahuatong
🎸🦋⃟≛𝙺𝚂𝙸𝚆𝙰𝚂𝙺𝙰𝚁🦋⃟≛🦋⃟💙huatong
เนื้อเพลง
บันทึก
பாடகிகள் : சுஜாதா, ஹரிணி

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : தேவா

VKS,,KARUNA,FROM ,BATTICALOA

குழு : ……………………………

ஆண் : நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும் அது ஏனோ

சிரித்தால் நெஞ்சுகுழி அடைக்கும் அது ஏனோ

குளிரில் எனக்கொரு புழுக்கம் அது ஏனோ

வெயிலில் எடுக்குது நடுக்கம் அது ஏனோ ஏனோ

ஏனோ ஏனோ ஏனோ

பெண் : காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ

ஆண் : நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும்

அது ஏனோ சிரித்தால் நெஞ்சுகுழி அடைக்கும்

அது ஏனோ பூக்கள் கை கொட்டி சிரிக்கும் அது

ஏனோ புடவை அடிக்கடி நழுவும் அது ஏனோ

ஏனோ… ஏனோ… ஏனோ… ஏனோ

பெண் : காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ

குழு : ……………………

VKSKARUNA, FROM, BATTICALOA, sri lanka

Saranam,,01

பெண் : பால் மடியில் வான் நிலவில் தீ வடிவதேனோ

ராவெழுதும் என் கனவில் தேன் வடிவதேனோ

ஆண் : மொழியை கண்கள் வெறுக்கும் இது ஏனோ

பெண் : வார்த்தைகள் நாவிலே உடையுதே ஏனோ மண்ணில் நான்

வாழ்வதே மறந்ததே ஏனோ

ஆண் : அஞ்சுக்கும் ஆறுக்குமே இடைவெளி ஏனோ ஏனோ

நெஞ்சுக்கும் உதட்டுக்குமே தூரங்கள் ஏனோ ஏனோ

ஆண் : நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும் அது ஏனோ

சிரித்தால் நெஞ்சுகுழி அடைக்கும் அது ஏனோ

குளிரில் எனக்கொரு புழுக்கம் அது ஏனோ

வெயிலில் எடுக்குது நடுக்கம் அது ஏனோ ஏனோ

ஏனோ ஏனோ ஏனோ

பெண் : காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ

குழு : ……………………

VKSKARUNA, FROM,BATTICALOA, SRI LANKA

SARANAM,,02

ஆண் : நான் என்பதில் இன் மறைந்து இம் வந்ததும் ஏனோ

போ என்பதில் போ ஒழிந்து வா வந்ததும் ஏனோ

பெண் : வெட்கம் என்னை நனைக்கும் இது ஏனோ

ஆண் : கால் விரல் ஓவியம் எழுதுதே ஏனோ

கண்களும் கண்களும் பொய் சொல்லும் ஏனோ

பெண் : இமைகையில் இடி சத்தம் கேட்டதும் ஏனோ ஏனோ

நெஞ்சுக்குள் காதல் வந்தால் பெண் நிலவரம் இதுதானோ

ஆண் : நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும் அது ஏனோ

சிரித்தால் நெஞ்சுகுழி அடைக்கும் அது ஏனோ

குளிரில் எனக்கொரு புழுக்கம் அது ஏனோ வெயிலில் எடுக்குது

நடுக்கம் அது ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ

பெண் : காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ

குழு : ……………………

VKSKARUNA, FROM, BATTICALOA, SRI LANKA

เพิ่มเติมจาก Harikaran/Vkskaruna

ดูทั้งหมดlogo