menu-iconlogo
logo

Oru Jeevan Azhaithathu

logo
เนื้อเพลง
ஒரு ஜீவன் அழைத்தது

ஒரு ஜீவன் துடித்தது

இனி எனக்காக அழவேண்டாம்

இங்கு கண்ணீரும் விழவேண்டாம்

உன்னையே எண்ணியே வாழ்கிறேன்

ஒரு ஜீவன் அழைத்தது

ஒரு ஜீவன் துடித்தது

இனி எனக்காக அழவேண்டாம்

இங்கு கண்ணீரும் விழவேண்டாம்

உன்னையே எண்ணியே வாழ்கிறேன்

உன்னையே எண்ணியே வாழ்கிறேன்

ஒரு ஜீவன் அழைத்தது

ஒரு ஜீவன் துடித்தது

இந்தப் பாடல் தமிழ் வரிகளில்

உங்களுக்காக நான் பதிவு செய்கிறேன்

முல்லைப்பூ போலே

உள்ளம் வைத்தாய்..

முள்ளை உள்ளே வைத்தாய் hoo

என்னைக்கேளாமல் கன்னம் வைத்தாய்

நெஞ்சில் கன்னம் வைத்தாய் hoo

நீ இல்லை என்றால்

என் வானில் என்றும் பகல்

என்ற ஒன்றே கிடையாது

அன்பே நம் வாழ்வில் பிறிவென்பதில்லை

ஆகாயம் ரெண்டாய் உடையாது

இன்று காதல் பிறந்தநாள்

என் வாழ்வில் சிறந்த நாள்

மணமாலை சூடும் நாள் பார்க்கவே

ஒரு ஜீவன் அழைத்தது

ஒரு ஜீவன் துடித்தது

உன்னை நான் கண்ட நேரம்

நெஞ்சில் மின்னல் உண்டானது

என்னை நீ கண்ட நேரம்

எந்தன் நெஞ்சம் துண்டானது

காணாத அன்பை நான் இங்கு கண்டேன்

காயங்கள் எல்லாம் பூவாக

காமங்கள் ஒன்றே என் காதல் அல்ல

கண்டேனே உன்னை தாயாக

மழை மேகம் பொழியுமா

நிழல் தந்து விலகுமா

இனி மேலும் என்ன சந்தேகமா?

ஒரு ஜீவன் அழைத்தது

ஒரு ஜீவன் துடித்தது

இனி எனக்காக அழவேண்டாம்

லாலாலாலா

இங்கு கண்ணீரும் விழவேண்டாம்

லாலாலாலா

உன்னையே எண்ணியே வாழ்கிறேன்

உன்னையே எண்ணியே வாழ்கிறேன்

லல லாலா

லல லாலா

லல லாலா

லல லாலா

லல லாலா

லல லாலா

லல லாலா

லல லல லாலா

Oru Jeevan Azhaithathu โดย Ilayaraja – เนื้อเพลง & คัฟเวอร์