menu-iconlogo
logo

Indha Ponnungale - Varuthapadatha Valibar Sangam - HQ - Prakash Rathinam

logo
เนื้อเพลง
ஆண்: இந்த பொண்ணுங்களே

இப்படித்தான்

புரிஞ்சு போச்சு டா

அவங்க கண்ணு நம்ம

கல்லறைன்னு

தெரிஞ்சு போச்சு டா

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

(இசை)

உருவாக்கிய தினம் 08 ஆகஸ்ட் 2022

பாடகர் : ஜெயமூர்த்தி

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண்: இந்த பொண்ணுங்களே

இப்படித்தான்

புரிஞ்சு போச்சு டா

(இசை)

அவங்க கண்ணு நம்ம

கல்லறைன்னு

தெரிஞ்சு போச்சு டா

(இசை)

ஆண்: இந்த பொண்ணுங்களே

இப்படித்தான்

புரிஞ்சு போச்சு டா

அவங்க கண்ணு நம்ம

கல்லறைன்னு

தெரிஞ்சு போச்சு டா

ஆண்: பின்னாலே சுத்த வச்சு

பித்துக்குளி ஆக வச்சு

இல்லாத கணக்கை எல்லாம்

போடுவாங்க டா

அவங்க பார்வையால

பால்டாயில ஊத்துவாங்க டா

(இசை)

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

(இசை)

ஆண்: இந்த பொண்ணுங்களே

இப்படித்தான்

புரிஞ்சு போச்சு டா

பெண் குழு: ஹ்ம்ம்ஹ்ம்ம்ஹ்ம்ம்

அவங்க கண்ணு நம்ம

கல்லறைன்னு

தெரிஞ்சு போச்சு டா

பெண் குழு: ஹ்ம்ம்ஹ்ம்ம்ஹ்ம்ம்

(இசை)

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

(இசை)

உருவாக்கிய தினம் 08 ஆகஸ்ட் 2022

ஆண்: கார்டு வாங்கி கொடுக்கிறோம்

கவிதை எழுதி கொடுக்கிறோம்

செல்லு வாங்கி கொடுக்கிறோம்

ரீசார்ஜும் பண்ணி கொடுக்கிறோம்

ஆண்: அன்ப கூட

வாரி வாரி கொடுக்கிறோம்

அவங்க வீட்டுக்கும் தான்

ரேஷன் வாங்கி கொடுக்கிறோம்

ஆண்: நாம கொடுத்ததெல்லாம்

வாங்கி கிட்ட அவங்க தான்

நமக்கு வேதனையை

கொடுக்கிறாங்க என்னடா

இதில நீதி நேர்மை

இருக்கு தான்னு

சொல்லுடா சொல்லுடா

ஆண்: பொண்ணுங்களே

இப்படித் தான்

புரிஞ்சு போச்சுடா..

(இசை)

அவங்க கண்ணு நம்ம

கல்லறைன்னு

தெரிஞ்சு போச்சு டா..

(இசை)

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

(இசை)

உருவாக்கிய தினம் 08 ஆகஸ்ட் 2022

(இசை)

ஆண்: வீடு வாசல் மறக்கிறோம்

வெட்கம் ரோஷம் மறக்கிறோம்

நல்லா தூங்க மறக்கிறோம்

நண்பனையும் மறக்கிறோம்

ஆண்: நாளு கிழமை கூட

நாம மறக்கிறோம்

அவங்க நெனைப்பில தான்

எல்லாத்தையும் மறக்கிறோம்

ஆண்: நாம மறப்பதெல்லாம்

தெரிஞ்சு கிட்ட அவங்க தான்

நம்மளை போற போக்கில்

மறக்கிறாங்க என்னடா

இந்த சோகம் மறக்க

குடிக்கிறேன்னு

சொல்லுடா சொல்லுடா

ஆண்: பொண்ணுங்களே

(இசை)

ஆண்: இந்த பொண்ணுங்களே

ஆண்: ஹேய் பொண்ணுங்களே

இப்படித்தான்

புரிஞ்சு போச்சு டா..

(இசை)

டடா டடா

அவங்க கண்ணு நம்ம

கல்லறைன்னு

தெரிஞ்சு போச்சு டா

(இசை)

டடா டடா டர டடா டடா

ஆண்: பின்னாலே சுத்த வச்சு

பித்துக்குளி ஆக வச்சு

இல்லாத கணக்கை எல்லாம்

போடுவாங்க டா

அவங்க பார்வையால

பால்டாயில ஊத்துவாங்க டா

ஆண் குழு: இல்லாத கணக்கை எல்லாம்

போடுவாங்க டா

அவங்க பார்வையால

பால்டாயிலே ஊத்துவாங்க டா

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

(இசை)

ஆண் குழு:

தினக் தினக்..

(இசை)

Indha Ponnungale - Varuthapadatha Valibar Sangam - HQ - Prakash Rathinam โดย Jaya Moorthy/ D. Imman/ Yugabharathi/ Prakash R – เนื้อเพลง & คัฟเวอร์