ஆ. ஒரே கேள்வி
பெ. ஹம்ஹம்....
ஆ. ஒரே கேள்வி
ஒரே கேள்வி
எந்தன் நெஞ்சிலே
ஒரே கேள்வி
ஒரே கேள்வி
எந்தன் நெஞ்சிலே…
பெ. ஒரே பதில்..
ஆ. ஆஹ்ஹா..
பெ. ஒரே பதில் ஒரே பதில்
எந்தன் நெஞ்சிலே…
ஒரே பதில் ஒரே பதில்
எந்தன் நெஞ்சிலே..
ஆ. ஒரே கேள்வி
ஒரே கேள்வி
எந்தன் நெஞ்சிலே..
பெ. ஒரே பதில் ஒரே பதில்
எந்தன் நெஞ்சிலே…..
படம் பனித்திரை
நடிப்பு ஜெமினிகணேசன் சரோஜாதேவி
பாடல் கண்ணதாசன்
பாடியவர்கள் –
P.B.ஶ்ரீநீவாஸ் P. சுசீலா
இசை K.V. மகாதேவன்
வருடம் 12 29 1961
முதல் பதிவேற்றம்
பாடல் ஒருங்கமைப்பு
திரு.அன்புவிஷ்வா
ஆ.மழலைப் போலத் தமிழில் பேசி
மயங்க வைத்தாயே..
நான் மயங்கும் போது குறும்பு பேசி
சிரிக்க வைத்தாயே..
மழலைப் போலத் தமிழில் பேசி
மயங்க வைத்தாயே
நான் மயங்கும் போது குறும்பு பேசி
சிரிக்க வைத்தாயே
பெ. சிரிக்கும் போது சிரிப்பதுதான்
ஆசை அல்லவா
கைகள் அணைக்கும் போது
அணைப்பதுதான் காதல் அல்லவா
சிரிக்கும் போது சிரிப்பதுதான்
ஆசை அல்லவா
கைகள் அணைக்கும் போது
அணைப்பதுதான் காதல் அல்லவா
ஆ.கண்ணைப் பறித்துக் கொள்ளவா
பெ. ஏன் எடுத்துச் செல்லவா
ஆ.கண்ணைப் பறித்துக் கொள்ளவா
பெ. ஏன் எடுத்துச் செல்லவா
பெ.ஒரே கேள்வி
ஒரே கேள்வி ஒரே கேள்வி
எந்தன் நெஞ்சிலே....
ஆ.ஒரே பதில் ஒரே பதில்
எந்தன் நெஞ்சிலே…..
எங்கள் அனைத்து
பாடல்களையும் எளிதாக
தமிழ்கீதம்
என்ற ஒரே சொல்லில்
songல் தேடுங்கள்
ஆ. குழி விழுந்த கன்னத்தை
என் இதழில் மூடவா
உன்னைக் குழந்தையாக்கி மடியில்
வைத்துப் பாட்டு பாடவா
குழி விழுந்த கன்னத்தை
என் இதழில் மூடவா
உன்னைக் குழந்தையாக்கி மடியில்
வைத்துப் பாட்டு பாடவா
பெ.மார்பினிலும் தோளினிலும்
துள்ளி ஆடவா
அந்த மயக்கத்திலே சிறிது நேரம்
கண்ணை மூடவா
மார்பினிலும் தோளினிலும்
துள்ளி ஆடவா
அந்த மயக்கத்திலே சிறிது நேரம்
கண்ணை மூடவா
ஆ. கையில் அள்ளி அணைக்கவா
பெ. கதை சொல்லி முடிக்கவா
ஆ.நான் சேர்த்து அணைக்கவா
பெ. முகம் பார்த்து சிரிக்கவா
ஆ. கையில் அள்ளி அணைக்கவா
பெ. கதை சொல்லி முடிக்கவா
ஆ.நான் சேர்த்து அணைக்கவா
பெ. முகம் பார்த்து சிரிக்கவா
ஆ. ஒரே கேள்வி
ஒரே கேள்வி ஒரே கேள்வி
எந்தன் நெஞ்சிலே
பெ. ஒரே பதில் ஒரே பதில்
எந்தன் நெஞ்சிலே…..
ஆ. ஒரே கேள்வி ஒரே கேள்வி
எந்தன் நெஞ்சிலே
பெ. ஒரே பதில் ஒரே பதில்
எந்தன் நெஞ்சிலே…..
நன்றி மீண்டும்
சந்திப்போம்