menu-iconlogo
logo

Paadatha Pattellam

logo
เนื้อเพลง
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்..

காணாத கண்களை காண வந்தாள்..

பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்..

பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்..

பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்..

காணாத கண்களை காண வந்தாள்..

பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்..

பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்..

பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்...

மேலாடை தென்றலில் ஆ ஹா ஹா..

பூவாடை வந்ததே ஹ்ம்ம் ம்ம் ம்ம்..

மேலாடை தென்றலில் ஆ ஹா ஹா..

பூவாடை வந்ததே ஹ்ம்ம் ம்ம் ம்ம்..

கையோடு வளையலும் ஜல் ஜல் ஜல்..

கண்ணோடு பேசவா சொல் சொல் சொல்...

பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்..

காணாத கண்களை காண வந்தாள்..

பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்..

பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்...

அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா..

அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா..

அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா..

அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா..

மிச்சமா மீதமா இந்த நாடகம்..

மென்மையே பெண்மையே வா வா வா...

பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்..

காணாத கண்களை காண வந்தாள்..

பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்..

பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்...

நிலவிலே நிலவிலே சேதி வந்ததா..

உறவிலே உறவிலே ஆசை வந்ததா..

நிலவிலே நிலவிலே சேதி வந்ததா..

உறவிலே உறவிலே ஆசை வந்ததா..

மறைவிலே மறைவிலே ஆடல் ஆகுமா..

அருகிலே அருகிலே வந்து பேசம்மா...

பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்..

காணாத கண்களை காண வந்தாள்..

பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்..

பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்..

ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்....

Paadatha Pattellam โดย Krishmani/Sathya Prakash/nithyasree/Dharan Kumar – เนื้อเพลง & คัฟเวอร์