menu-iconlogo
huatong
huatong
avatar

Ippavae Ippavae(short ver.)

Madhu Balakrishnan/Harinihuatong
sandyfreeveshuatong
เนื้อเพลง
บันทึก
எந்தன் வாழ்வில்

வந்ததின்று நல்ல திருப்பம்

இனி உந்தன் கையைப் பற்றிக்

கொண்டே செல்ல விருப்பம்

நெஞ்ச வயல் எங்கும்

உன்னை நட்டு வைக்கிறேன்

நித்தம் அதில் காதல்

உரம் இட்டு வைக்கிறேன்

உன்னைக் காண நானும் வந்தால்

சாலை எல்லாம் பூஞ்சோலை

உன்னை நீங்கி போகும் நேரம்

சோலை கூட தார்ப்பாலை

மண்ணுக்குள்ளே வேரைப் போல

நெஞ்சுக்குள்ளே நீதான் நீதான்

இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே

இப்பவே இப்பவே பேசணும் இப்பவே

கண்ணுக்குள்ள உன்னைக் கண்ட அப்பவே அப்பவே

கைவளையல் ஓசை கேட்ட அப்பவே அப்பவே

ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே

ஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே

เพิ่มเติมจาก Madhu Balakrishnan/Harini

ดูทั้งหมดlogo