menu-iconlogo
logo

Daddy Daddy டாடி டாடி ஓ மை டாடி

logo
เนื้อเพลง
MUSIC

டாடி டாடி

ஓ மை டாடி

உன்னைக் கண்டாலே ஆனந்தமே

டாடி டாடி

ஓ மை டாடி

உன்னைக் கண்டாலே ஆனந்தமே

பேட்டா பேட்டா

மேரா பேட்டா

எந்தன் ஆனந்தம் உன்னோடுதான்

பேட்டா பேட்டா

மேரா பேட்டா

எந்தன் ஆனந்தம் உன்னோடுதான்

MUSIC

உன் பேரை சொன்னாலே

உன் பேச்சை எடுத்தாலே

அம்மாவும் புலிப் போல

ஏன் பாயுது

உன் பேரை சொன்னாலே

உன் பேச்சை எடுத்தாலே

அம்மாவும் புலிப் போல

ஏன் பாயுது

அப்பாக்கள் சில பேரு

செய்கின்ற தப்பைத்தான்

அடியேனும் முன்னாளில் செய்தேனப்பா

Ha

அப்பாக்கள் சில பேரு

செய்கின்ற தப்பைத்தான்

அடியேனும் முன்னாளில் செய்தேனப்பா

அது என்ன தப்பு

Suspense

எங்கிட்ட சொல்லு

No no

சொல்லாமல் போனால் விடமாட்டேன்பா

வேண்டாம் வேண்டாம்

Ha

மேரா பேட்டா

Ha

அதைச் சொன்னாலும் புரியாதப்பா

Ha டாடி டாடி..

MUSIC

கரையோரம் நண்டெல்லாம்

தான் பெற்ற குஞ்சோடு

எப்போதும் அன்போடு விளையாடுதே

கரையோரம் நண்டெல்லாம்

தான் பெற்ற குஞ்சோடு

எப்போதும் அன்போடு விளையாடுதே

அதுபோல நம்மோடு

அம்மாவும் கைகோர்த்து

அன்போட விளையாட மனம் ஏங்குதே

கலங்காதே சும்மா

Thank you

வருவாளே அம்மா

Really

எல்லோரும் ஓர் நாள் ஒன்றாகலாம்

Haha

பேட்டா பேட்டா

Ha

மேரா பேட்டா

Ha

எந்தன் ஆனந்தம் உன்னோடுதான்

டாடி டாடி

ஓ மை டாடி

உன்னைக் கண்டாலே ஆனந்தமே

பேட்டா பேட்டா

Ha

டாடி டாடி

பேட்டா பேட்டா

Ha

டாடி டாடி.........

Daddy Daddy டாடி டாடி ஓ மை டாடி โดย Malaysia Vasudevan/S Janaki – เนื้อเพลง & คัฟเวอร์