menu-iconlogo
huatong
huatong
avatar

Vijay Songs Mashup tamil lyrics original track mannan express family

Mannanhuatong
❥͜𝄞⃝💖மன்னன்≛u1680𒌋✵huatong
เนื้อเพลง
บันทึก
MANNAN ORIGINAL TRACK EXPRESS FAMILY

ஆண் : மல்லிகைப்பூ வாசம்

என்னை கிள்ளுகின்றது அடி

பஞ்சுமெத்தை முள்ளை போல

குத்துகின்றது

பெண் : நெஞ்சுக்குள்ளே

ராட்டினங்கள் சுற்றுகின்றது

அந்த சத்தம் கேட்டு மத்தளங்கள்

கொட்டுகின்றது

ஆண் : கண்ணே உன்

முந்தானை காதல் வலையா

உன் பாா்வை குற்றால சாரல்

மழையா

பெண் : அன்பே உன்

ராஜாங்கம் எந்தன் மடியா

நீ மீட்டும் பொன்வீணை

எந்தன் இடையா

ஆண் : இதயம் நழுவுதடி

உயிரும் கரையுதடி

உன்னோடுதான்

ஆ ஆ ஆ.....

சொல்லாமலே யார் பார்த்தது

(......நினைத்தேன் வந்தாய்......)

ஆண்:உயிாில் பூப்பறித்த

காதலியும் நீதான் உள்ளம்

தேடும் ஒரு தேவதையும் நீதான்

பெண் : இரவில் மிதந்து

வரும் மெல்லிசையும்

நீதான் இளமை நனையவரும்

பூமழையும் நீதான்

ஆண் : வோ்க்க வைத்தாய்

நீதான் நீதான் விசிறி விட்டாய்

நீதான் நீதான்

பெண் : தேடி வந்தாய்

நீதான் நீதான் தேட

வைத்தாய் நீதான் நீதான்

ஆண் : புதையலைப் போல

வந்து கிடைத்தவளும் நீதான்

பெண் : தொியாமல் என்

மனதைப் பறித்ததும் நீதான்

ஆண் : என்னவளே

என்னவளே எங்கிருந்தாய்

நீதான் கனவினிலே கனவினிலே

காக்க வைத்தாய் நீதான்

.......மன்னன்........

ஆண் : காதலின் வயது

அடி எத்தனை கோடி

அத்தனை வருஷம் நாம்

வாழனும் வாடி

பெண் : ஒற்றை நிமிஷம்

உன்னை பிரிந்தால் உயிரும்

அற்று போகும் பாதி நிமிஷம்

வாழ்ந்தால் கூட கோடி

வருஷமாகும்

ஆண் : காதலுக்கு என்றும்

ஜன கன மன இல்லையே

பெண் : பூவே பூவே

பெண் பூவே

.......MANNAN......

ஆண் : மெல்ல மெல்ல தாளம் தட்ட

மத்தளமும் சம்மதத்த தருமோ

கச்சேரிய நானும் வைக்கும் நாள் வருமோ

பெண் : அஞ்சு விரல் கோலம் போட

அச்சம் என்ன மிச்சமின்றி விடுமோ

அன்னாடம்தான் ஆசை என்னும் நோய் வருமோ

ஆண் : மொட்டு விரிந்தால் வண்டுதான்

முத்தம் போடாதா

பெண் : முத்தம் விழுந்தால் அம்மம்மா

வெட்கம் கூடாதா

ஆண் : கட்டி புடிச்சிருக்க

மெட்டு படிச்சிருக்க

எனக்கொரு வரம் கொடு

மடியினில் இடம் கொடு

பெண் : சின்ன சின்ன சேதி சொல்லி

வந்ததொரு ஜாதி மல்லி

ஆலமர காத்தடிக்கும் தோப்போரம் ஹோய்

ஆசை மனம் பாடுதொரு தேவாரம்

......மன்னன்.....

சின்ன சின்ன கவிதை

என் கையெழுத துடிக்கும்

பெ/மெல்ல மெல்ல எழுது

என் மெல்லிடையும் தவிக்கும்

ஆண்:கன்னி மலர் கண்ணில்

பட்டால் கற்பனைகள்

பாயாதா கற்பனைகள்

பாயாவிட்டால் கன்னி

மலர் காயாதா.......

என் முல்லை வணமே

மின்னும் முத்து வடமே

உன்னை பக்கம் வந்து

நிற்கும் இன்ப

சொர்க்கம் என்று சொல்லவா

பெண் : சின்ன பையன்

சின்ன பொண்ண காதலிச்சா

ஒரு பாட்டு வரும்

காதல் பாட்டு வரும்

பெண் : கன்னி பையன்

என்ன பார்த்து கண் அசைச்சா

ஒரு காய்ச்சல் வரும்

மன காய்ச்சல் வரும்

ஆண் : உன்ன தோளோடு தோள் சேர்த்து

தினம் நான் பாடும் தேன் பாட்டு

பெண் : சின்னைய்யா என்னைய்யா

இன்னும் என்ன வேணும் சொல்லைய்யா

ஆண் : சின்ன பையன்

சின்ன பொண்ண காதலிச்சா

ஒரு பாட்டு வரும்

காதல் பாட்டு வரும்

பெண் : ஒ……கன்னி பையன்

என்ன பார்த்து கண் அசைச்சா

ஒரு காய்ச்சல் வரும்

மன காய்ச்சல் வரும்

เพิ่มเติมจาก Mannan

ดูทั้งหมดlogo