ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா
By R. J.Vino Velu
பெண் : நித்தம் நித்தம்
நான் குளிக்கும் மஞ்சளுக்கு
ஒன்ன விட்டா
யாருமில்ல காவலுக்கு
ஆண் : நெஞ்சுக்குள்ள
உன்னை வச்சேன் பத்திரமா
நான் ரசிக்கத்
தீட்டி வச்சேன் சித்திரமா
பெண் : உன்னால ராத்திரி
தூக்கம் கெட்டுப் போகுது
ஆண் : ஒத்தையில தூங்குனா
என் உடம்பு நோவுது
பெண் : உன்ன விட்டு அஞ்சு நிமிஷம்
என்னால் வாழ ஆவாது
ஆண் : ஒரு மந்தாரப்பூ
வந்தா மந்திரமா….ஓ….
அவ முத்தம் ஒண்ணு
தந்தா தந்திரமா
பெண் : மலையோரம் மாந்தோப்பு
மாந்தோப்பில் பூங்காத்து
சுகமாக வீசும்
சாயங்கால வேளையில்….
ஆண் : ஒரு மந்தாரப்பூ
வந்தா மந்திரமா….ஓ….
அவ முத்தம் ஒண்ணு
தந்தா தந்திரமா
Thank You!