செந்துருக்க கோலம் வானத்துல பாரு
வந்த இந்த நேரம் போட்டுவெச்சதாரு
சேரும் இள நெஞ்சங்கள
வாழ்த்து சொல்ல போட்டாகளா
ஊருக்குள்ள சொல்லாதத
வெளியில் சொல்லிதந்தாகளா
வானம் பாடுது இந்த பூமி பாடுது
ஊரும் வாழ்த்துது
இந்த உலகம் வாழ்த்துது
தடை ஏதும் கிடையாது
அதை நானும் அறிவேனே
ராசாவின் மனசுல
என் ராசாத்தி நெனப்புதான்
இந்த ராசாத்தி மனசுல
என் ராசா உன் நெனப்புதான்
புது நேசம் உண்டானது
இரு நெஞ்சம் கொண்டாடுது
புது நேசம் உண்டானது
இரு நெஞ்சம் கொண்டாடுது
ராசாவின் மனசுல
என் ராசாத்தி நெனப்புதான்
இந்த ராசாத்தி மனசுல
என் ராசா உன் நெனப்புதான்