<<<<<<>>>>>> <<<<<<>>>>> பெண் : Hoo oo oo oo oo hoo oo oo hoo oo oo <<<<<<<<<<>>>>>>>>> பெண் : கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி ஆண் : குஷியாகும் வாடி அட இதுபோல் வருமாடி ஆண் : ஒய்யாரி பெண் : ஏ அசந்தபடி ஆண் : சிங்காரி பெண் : நீ அழுத்திப்பிடி ஆண் : கொடி ஏத்தி பெண் : தூக்கிப்புடி இனி ரூட்-அ கொஞ்சம் மாத்து பெண் : Hoo oo oo oo oo hoo oo oo hoo oo oo பெண் : கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி ஆண் : குஷியாகும் வாடி அட இதுபோல் வருமாடி <<<<<<>>>>>> <<<<<<>>>> பெண் : குத்தாளத்து ஊதக்காத்து கூத்தாடுது நேரம் பாத்து இப்போ சுதி ஏறுது தன்னால......... ஆண் : அம்மாடி உன் ஆட்டம் பார்த்து நான் ஆடுவேன் கூட சேர்ந்து இப்ப வழி மாறுது உன்னால....... ஆண் : ஏதோ தோனுது எதுவோ ஆகுது உன்னப்பார்த்ததால உள்ளே இருப்பது வெளியே சிரிக்குது உன்ன சேர்ந்ததால பெண் : விடாது இந்த மோகம் வேகம் தொடாம தொட்டு சேரும் தடால் தடால்னு அடிக்டிக்கிற மனசு கபால்னு மேல பாயும் பெண் : வாராதது வந்தாச்சுடா கொண்டாடலாம் இனி நம்ம நேரம் தானேHay hey....... பெண் : Hoo oo oo oo oo hoo oo oo hoo oo oo <<<<<<>>>>>> <<<<<<>>>> பெண் :Hmm..துட்டால நீ கட்டிப் போடு தூங்காமதா கானா பாடு விட்டா இது விதவித விளையாட்டு.......... பெண் : எப்போதுமே யோகம் தாண்டா இதுக்கு ஒரு யோசனை ஏண்டா இப்போ சுகம் தொட்டா விடுமாடா........... ஆண் : காலம் மாறுது கணக்கில் ஏறுது இஷ்டம் போல வாழு கூட்டம் கூடுது ஆட்டம் போடுது இனிமே நல்ல நாளு பெண் : பொன்னால மாலை எப்போதும் போடு நம்மோட வாழ்வு டாப்பு உண்டானதெல்லாம் கண்டாக வேணும் விடாதே கொஞ்சம் கேப்பு பெண் : எல்லாருக்கும் நல்லாருக்கும் ஃபுல்லாலிருக்கும் இனி நம்ம நேரம் தானேHaey.Haey.... பெண் : கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி ஆண் : குஷியாகும் வாடி அட இதுபோல் வருமாடி பெண் : கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி ஆண் : குஷியாகும் வாடி அட இதுபோல் வருமாடி ஆண் : ஒய்யாரி பெண் : ஏ அசந்தபடி ஆண் : சிங்காரி பெண் : நீ அழுத்திப்பிடி ஆண் : கொடி ஏத்தி பெண் : தூக்கிப்புடி இனி ரூட்-அ கொஞ்சம் மாத்து பெண் : Hoo oo oo oo oo hoo oo oo hoo oo oo Hoo oo oo oo oo hoo oo oo hoo oo oo <<<<<<<<>>>>>>>>>