Thirudathe
Music : Subbaiah Naidu
Singer:P.B.S Susheela
என்னருகே நீ இருந்தா..ல்
இயற்கை எல்லாம் சுழலுவதே..ன்
உன்னருகே நானிருந்தா..ல்
உலகமெல்லாம் ஆடுவதே..ன்
என்னருகே நீ இருந்தா..ல்
இயற்கை எல்லாம் சுழலுவதே..ன்
உன்னருகே நானிருந்தா..ல்
உலகமெல்லாம் ஆடுவதே..ன்
கை அணைந்த வேளையிலே...
கண்ணிரெண்டும் மயங்குவதே..ன்
கை அணைந்த வேளையிலே...
கண்ணிரெண்டும் மயங்குவதே..ன்
மின்சாரம் பாய்ந்ததுபோ..ல்
மேனியெல்லாம் நடுங்குவதே..ன்
மின்சாரம் பாய்ந்ததுபோ..ல்
மேனியெல்லாம் நடுங்குவதே..ன்
என்னருகே நீ இருந்தா..ல்
இயற்கை எல்லாம் சுழலுவதே..ன்
உன்னருகே நானிருந்தா..ல்
உலகமெல்லாம் ஆடுவதே..ன்
வஞ்சி இடை கெஞ்சுவதே..ன்
பிஞ்சு மொழி கொஞ்சுவதே..ன்
வஞ்சி இடை கெஞ்சுவதே..ன்
பிஞ்சு மொழி கொஞ்சுவதே..ன்
கெஞ்சுவதும் கொஞ்சுவதும்..ம்
வஞ்சியரின் சீ..தனமே...
கெஞ்சுவதும் கொஞ்சுவதும்..ம்
வஞ்சியரின் சீ..தனமே...
என்னருகே நீ இருந்தா..ல்
இயற்கை எல்லாம் சுழலுவதே..ன்
உன்னருகே நானிருந்தா..ல்
உலகமெல்லாம் ஆடுவதே..ன்