menu-iconlogo
logo

Kaadhal Kaayangale - Aangalai Nambathey - HQTL - Prakash Rathinam

logo
เนื้อเพลง
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : தேவேந்திரன்

ஆண் : ஆஅ….ஆஅ….

ஆஅ…..ஆஅ…ஆஅ….

ஆஅ….ஆ…

ஆஅ….ஆ…

ஆண் : காதல் காயங்களே

நீங்கள் ஆறுங்களே

சோக நெஞ்சங்களே

ஜோடி மாறுங்களே

பெண்கள் உள்ளங்கள்

நிலை மாறி கிளை மாறுமே

ஆண்கள் உள்ளம்

கண்ணீ..ரோடு அலைபாயுமே

ஆண் : காதல் பொய்யானது

வாழ்க்கை மெய்யானது

ஆனது ஆகட்டும்

கோப்பை ஏந்துங்களே

காதல் காயங்களே

நீங்கள் ஆறுங்களே

சோக நெஞ்சங்களே

ஜோடி மாறுங்களே….

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

உருவாக்கிய தினம் 31 மார்ச் 2023

(இசை)

உருவாக்கிய தினம் 31 மார்ச் 2023

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

ஆண் : வானம் அது ஒன்றுதான்

வானில் நிலவொன்று தான்

காதல் கலைந்தாலும் மனதில்

என் நினைவொன்றுதான்

ஆண் : வானம் அது ஒன்றுதான்

வானில் நிலவொன்று தான்

காதல் கலைந்தாலும் மனதில்

என் நினைவொன்றுதான்

ஆண் : தாளம் இல்லாமலே

பாடல் நான் சொல்கிறேன்

தெய்வம் இல்லாமலே

பூஜை நான் செய்கிறேன்

உண்மை காதல் என்றும்

கட்சி மாறி போகாதடா

காதலின் வேதனை

என்றும் தீராதடா

ஆண் : காதல் காயங்களே

நீங்கள் ஆறுங்களே

சோக நெஞ்சங்களே

ஜோடி மாறுங்களே

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

உருவாக்கிய தினம் 31 மார்ச் 2023

(இசை)

உருவாக்கிய தினம் 31 மார்ச் 2023

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

ஆண் : பெண்மை பொல்லாதது

நேர்மை இல்லாதது

உண்மை தெரியாத மனிதா

உன் மனம் ஏங்குது

ஆண் : பெண்மை பொல்லாதது

நேர்மை இல்லாதது

உண்மை தெரியாத மனிதா

உன் மனம் ஏங்குது

ஆண் : உண்மை காதல் என்று

இங்கு ஒன்றும் இல்லை

நீயும் காதல் கொள்ள

வேறு பெண்ணா இல்லை

நீயும் வாழும் போது வாழ வேண்டும்

வழியா இல்லை

இன்னும் நீ ஊத்தடா

பாட்டில் சுருதியே இல்லை

இன்னும் நீ ஊத்தடா

பாட்டில் சுருதியே இல்லை..

ஆண் : காதல் காயங்களே

நீங்கள் ஆறுங்களே

சோக நெஞ்சங்களே

ஜோடி மாறுங்களே

பெண்கள் உள்ளங்கள் நிலை

மாறி கிளை மாறுமே

ஆண்கள் உள்ளம்

கண்ணீரோடு அலைபாயுமே

ஆண் : காதல் பொய்யானது

வாழ்க்கை மெய்யானது

ஆனது ஆகட்டும்

கோப்பை ஏந்துங்களே

காதல் காயங்களே

நீங்கள் ஆறுங்களே

சோக நெஞ்சங்களே

ஜோடி மாறுங்களே…

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

Kaadhal Kaayangale - Aangalai Nambathey - HQTL - Prakash Rathinam โดย Prakash Rathinam/K.J.Yesudas/K.J.Yesudas/K.J.Yesudas – เนื้อเพลง & คัฟเวอร์