song dedication My Cheelam
HACKERS RIZWANA FARWIN
JUNAIDHU RAHMAN
பெண்ணே நீயும் பெண்ணா
பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா
ஒவ்வொன்றும் காவியம்
ஒரு மூன்றாம் பிறையை சுற்றி
தங்க ஜரிகை நெய்த நெற்றி
பூக்கள் தேர்தல் வைத்தால்
அடி உனக்கே என்றும் வெற்றி
பிரம்மன் செய்த சாதனை
உன்னில் தெரிகிறது
உன்னை எழுதும் போது தான்
மொழிகள் இனிக்கிறது
பெண்ணே நீயும் பெண்ணா
பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா
ஒவ்வொன்றும் காவியம் ?
Loveley Music
இமைக்கும் என் கண்கள்,
உன்னை பார்க்காமல் இருக்கலாம்,
ஆனால் துடிக்கும் என் இதயம்.
உன்னை எப்போதும் மறப்பதில்லை,
ღღ RIZWANA FARWIN ღღ
புறா இறகில் செய்த
புத்தம் புதிய மெத்தை
உந்தன் மேனி என்று
உனக்கு தெரியுமா
சீன சுவரை போலே
எந்தன் காதல் கூட
இன்னும் நீளம் ஆகும்
உனக்கு தெரியுமா
பூங்கா என்ன வாசம் இன்று
உந்தன் மீது தெரியும்
தங்கம் என்ன வண்ணம் என்று
உன்னை பார்க்க தெரியும்
காதல் வந்த பின்னாலே கால்கள்
ரெண்டும் காற்றில் செல்லும்
கம்பான் சொல்லி சேர்ந்துதான்
கவிதை எழுதியது
எந்தன் முன்பு வந்து தான்
பெண்ணை நிற்கிறது ?
பெண்ணே நீயும் பெண்ணா
பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா
ஒவ்வொன்றும் காவியம் ?
Loveley Music
யோசித்து யோசித்து பார்த்தேன்
புதுக்கவிதை பிறக்கவில்லை
புதிதாய் பிறந்த நீயே ஒரு
கவிதை தானே..
பிறந்த நாள் வாழ்த்து
ღღ RIZWANA FARWIN ღღ
மழை வந்த பின்னால்
வானவில்லும் தோன்றும்
உன்னை பார்த்த பின்னால்
மழை தோன்றுதே
பூக்கள் தேடி தானே
பட்டாம் பூச்சி பறக்கும்
உன்னை தேடி கொண்டு
பூக்கள் பறந்ததே
மின்னும் வெண்மை என்ன என்று
மின்னல் உன்னை கேட்கும்
எங்கே தீண்ட வேண்டும் என்று
தென்றல் உன்னை கேட்கும்
உன்னை பார்த்த பூவெல்லாம்
கையெழுத்து கேட்டு நிற்கும்
நீ தான் காதல் நூலகம்
சேர்ந்தேன் புத்தகமாய்
நீ தான் காதல் பூ மழை
நனைந்தேன் பாத்திரமாய்
பெண்ணே நீயும் பெண்ணா
பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா
ஒவ்வொன்றும் காவியம்
அரை நொடி தான் என்னை பார்த்தாய்
கோடி யுகமாய் தோன்ற வைத்தாய்
பனி துளியாய் நீயும் வந்தாய்
பாற் கடலாய் நெஞ்சில் தோன்றினாய்
பிரம்மன் செய்த சாதனை
உன்னில் தெரிகிறது
உன்னை எழுதும் போது தான்
மொழிகள் இனிக்கிறது ?
ღღ RIZWANA FARWIN ღღ
JUNAIDHU RAHMAN