menu-iconlogo
logo

Poovaadai Kaatru

logo
เนื้อเพลง
பெண்: பூவாடை காற்று

வந்து ஆடை தீண்டுமே

முந்தனை இங்கு குடையாக மாருமே

சாரல் பட்டதால் பூவேடிக்குமே

ஈரவண்டுகள் தேன் குடிக்குமே

ஆ,.ஆ.ஆ....

பெண்: ஆ.. பூவாடை காற்று...

ஆண்: ல ..ல..ல..ல..

பெண்: வந்து ஆடை தீண்டுமே

ஆண்: ல,.ல...ல..ல..ல

பெண்: முந்தானை இங்கு

ஆண்: ல..ல..ல..ல..

பெண்: குடையாக மாருமே...

ஆண்: ல..ல..ல..ல

தெலிவான குறிக்கோள்

வெற்றியின் ஆரம்பம்

பாடலை தமிழில்

வழங்குவது:

தென்றலின் இசை

ஆண்: பாதை தடுமாரும்

இது போதை மழையாகும்

முந்தானை வாசம் ..ஏதோ சுகம்..

ஆண்: பாதை தடும்மாரும்

இது போதை மழையாகும்

முந்தானை வாசம் ..ஏதோ சுகம்..ம்ம்

பெண்: காணாத பூவின் ஜாதி

நனைந்ததே தேகம் பாதி

தல்லாடும் காதல் ஜோதி என்ன சேதி..

ஆண்: இது தானே மோகம்...

பெண்: ப ,.ப்..ப்..பா..

ஆண்: ஒரு பூவின் தாகம்

பெண்: ப..ப்,.ப்..பா...

ஆண்: குடையோடு நனையாதோ பூங்கவனம்...

பெண்: ஹோ பூவாடை காற்று...

ஆண்: ல ..ல..ல..ல..

பெண்: வந்து ஆடை தீண்டுமே

ஆண்: ல,.ல...ல..ல..ல

பெண்: முந்தானை இங்கு

ஆண்: ல..ல..ல..ல..

பெண்: குடையாக மாருமே...

ஆண்: ல..ல..ல..ல

இந்த பாடல் உங்களுக்கு

பிடித்திருந்தால் ஐ அழுத்துங்கள்

பெண்: ஏங்கும் இளமாலை

விரல் தீண்டும் சுகவேளை....

கானாததன்ரோ... ஆண் வாசணை

பெண்: ஏங்கும் இளமாலை

விரல் திண்டும் சுகவேளை....

கானாததன்ரோ.....

ஆண் வாசணை.....ஐ..இ..

ஆண்: அம்பிகை தங்கை என்று

கின்டுதே ஆசை வண்டு...

துள்ளுதோ ரோஜா செண்டு

சூடு கண்டு.....

பெண்: இரு கண்னின் ஓரம்.

ஆண்: ப..ப்,.ப்..பா...

பெண்: நிறம் மாறும் நேரம்

ஆண்: ப..ப்,.ப்..பா...

பெண்: மார்பில் விழும்

மாலைகளில் ஆலிங்கனம்.

ஆண்: ஹோய் பூவாடை காற்று...

பெண்: ல ..ல..ல..ல..

ஆண்: வந்து ஆடை தீண்டுமே

பெண்: ல ..ல..ல..ல..

ஆண்: முந்தானை இங்கு

பெண்: ல ..ல..ல..ல..

ஆண்: குடையாக மாருமே...

பெண்: ல ..ல..ல..ல..

சாரல் பட்டதால் பூவேடிக்குமே..

ஈரவண்டுகள் தேன் குடிக்குமே

ஆ,.ஆ.ஆ....

பெண்: ஆ.. பூவாடை காற்று...

ஆண்: ல ..ல..ல..லஆண்:

பெண்: வந்து ஆடை தீண்டுமே

ஆண்: ல,.ல...ல..ல..

பெண்: முந்தானை இங்கு

ஆண்: ல..ல..ல..ல..

பெண்: குடையாக மாருமே...

ஆண்: ல..ல..ல..ல

இணைந்தமைக்கு நன்றி