menu-iconlogo
huatong
huatong
เนื้อเพลง
บันทึก
நலம்

நலமறிய ஆவல்...

உன் நலம்

நலமறிய ஆவல்...

நீ இங்கு

சுகமே...

நான் அங்கு

சுகமா...

நீ இங்கு

சுகமே

நான் அங்கு

சுகமா

நலம்

நலமறிய ஆவல்...

உன் நலம்

நலமறிய ஆவல்...

தீண்ட வரும்

காற்றினையே

நீ...

அனுப்பு

இங்கு

வேர்க்கிறதே

வேண்டும் ஒரு

சூரியனே

நீ...

அனுப்பு

குளிர்

கேட்க்கிறதே

கடிதத்தில்

முத்தங்கள்

அனுப்பிடலாமே...

என் இதழ்

உனை அன்றி

பிறர் தொடலாமா...

இரவினில்

கனவுகள்

தினம் தொல்லையே...

உறக்கமும்

எனக்கில்லை

கனவில்லையே...

நலம்

நலமறிய ஆவல்...

உன் நலம்

நலமறிய ஆவல்...

கோவிலிலே

நான் தொழுதேன்

கோல மயில்

உனை

சேர்ந்திடவே

கோடி முறை

நான் தொழுதேன்...

காலமெல்லாம்

நீ

வாழ்ந்திடவே

உன் முகம்

நான் பார்க்க

கடிதமே தானா

வார்த்தையில்

தெரியாத

வடிவமும் நானா

நிழல் படம்

அனுப்பிடு

என்னுயிரே

நிஜம் இன்றி

வேறில்லை

என்னிடமே...

நலம்

நலமறிய ஆவல்

உன் நலம்

நலமறிய ஆவல்

ஓ நீ இங்கு

சுகமே...

நான் அங்கு

சுகமா...

நீ இங்கு

சுகமே

நான் அங்கு

சுகமா

நலம்

நலமறிய ஆவல்

உன் நலம்

நலமறிய ஆவல்

เพิ่มเติมจาก S. P. Balasubrahmanyam/Anuradha Sriram

ดูทั้งหมดlogo