வணக்கம்
முதல்வன்
ஏ.ஆா்.ரஹ்மான்
வைரமுத்து
எஸ்.பி.பி.
ஹரிணி
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வார்த்தையிலே
பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமனையில்
நறுக்குறியே
அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
அடி மனச அருவாமனையில்
நறுக்குறியே
அருகம்புல்லுக்கு
அறுக்கத் தெரியுமா
கொழந்த குமரி நான் ஆமா
அயிர மீனுதான்
கொக்க முழுங்குமா
அடுக்குமா
வெளிய பூத்து நீ
உள்ள காய்க்கிற
கடலக்காடு நீ ஆமா
உயிர உரிச்சு நீ கயிர
திரிக்கிற சுகம் சுகமா
கிளியே ஆலங்கிளியே
குயிலே ஏலங்குயிலே
F: ஹா
M: அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
அடி மனச அருவாமனையில்
நறுக்குறியே
பாடல் பதிவுடன்
தமிழ் வரிகளை
வழங்குவது
F: ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
வழங்குவது
M: சூரியன ரெண்டு துண்டு
செஞ்சு கண்ணில் கொண்டவளோ ஒஹா
G: ஓஹோ
M: சந்திரன கள்ளுக்குள்ள
ஊர வெச்ச பெண்ணிவளோ
G: ஒஹோ ஒஹோ
M: ராத்திரிய தட்டித்தட்டி
கேட்டு செஞ்சு மையிடவோ ஒஹா
G: ஓஹோ
M: மின்மினிய கன்னத்துல
ஒட்ட வெச்சுக் கைதட்டவோ
G: ஒஹோ ஒஹோ
F: துறவி என்னத் தொலைச்சிபுட்ட
தூக்கம் இப்ப தூரமய்யா
தலைக்கு வெச்சி நான் படுக்க
அழுக்கு வேட்டி தாருமய்யா
தூங்கும் தூக்கம் கனவா
M: கிளியே ஆலங்கிளியே
குயிலே ஏலங்குயிலே
அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வார்த்தையிலே
பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமனையில்
நறுக்குறியே
பாடல் பதிவுடன்
தமிழ் வரிகளை
வழங்குவது
F: சோளக்கொல்ல
பொம்மையோட சோடி
சோ்ந்து ஆடும் புள்ள
M: புளியம் பூவே
F: சோளக்கொல்ல
பொம்மையோட சோடி
சோ்ந்து ஆடும் புள்ள
M: மகிழம் பூவே
வழங்குவது
F: தேன் கூட்டப்பிச்சி பிச்சி
எச்சி வெக்க லட்சியமா அஹா
G: ஓஹோ
F: காதல் என்ன கட்சி விட்டு
கட்சி மாறும் காரியமா
G: ஒஹோ ஒஹோ
F: பொண்ணு சொன்னா தலைகீழா
ஒக்கிப்போட முடியுமா அஹா
G: ஓஹோ
F: நான் நடக்கும் நிழலுக்குள்
நீ வசிக்க சம்மதமா
M: நீராக நானிருந்தால்
உன் நெத்தியில நானிறங்கி
கூரான உன் நெஞ்சில் குதிச்சு
அங்கு குடியிருப்பேன் ஆணா
வீணா போனேன்
MF: கிளியே ஆலங்கிளியே
M: குயிலே ஏலங்குயிலே
அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வார்த்தையிலே
பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமனையில்
நறுக்குறியே
F: அருகம்புல்லுக்கு
அறுக்கத் தெரியுமா
கொழந்த குமரி நான் ஆமா
அயிர மீனுதான்
கொக்க முழுங்குமா
அடுக்குமா
வெளிய பூத்து
நீ உள்ள காய்க்கிற
கடலக்காடு நீ ஆமா
உயிர உரிச்சு நீ கயிர
திரிக்கிற சுகம் சுகமா
F: ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
நன்றி வணக்கம்