menu-iconlogo
huatong
huatong
avatar

Geetham Sangeetham

S. P. Balasubrahmanyam/S. P. Sailajahuatong
regina.infertility.shuatong
เนื้อเพลง
บันทึก
ஆ: ஆஹா….ஆஹாஹா

ஆஹா….ஆஹா..ஹா..

கீ..தம்...

பெ: கீ..தம்..

ஆ: சங்கீ..தம்...

பெ: சங்கீ..தம்...

ஆ: நீதானே என் காதல் வேதம்..

பெ: நீதானே என் காதல்..ஹஹ்ஹா..ஹாஹா..

திரைப்படம்: கொக்கரக்கோ

இசை: இசைஞானி இளையராஜா

ஆ: கீ..தம்.. சங்கீ..தம்...

நீதானே என் காதல் வேதம்

கீ..தம்.. சங்கீ..தம்...

நீதானே என் காதல் வேதம்

பா..தம் உந்தன் பா..தம்

என்னோடு வந்தாலே போதும் எப்போதும்

கீ..தம்.. சங்கீ..தம்...

நீதானே என் காதல் வேதம்

முற்றிலும் புதிய தர

பாடலை தயாரித்து வழங்குவது

ஆ: வாசமான முல்லையோ..

வானவில்லின் பிள்ளையோ..ஓ...

பூவில் நெய்த சேலையோ..

நடந்து வந்த சோலையோ..

உன் கண்ணில் நீலங்கள்

நான் கண்டு நின்றேன்..

ஆகாயம் ரெண்டாக மண் மீது கண்டேன்..

காணாத கோலங்கள் என்றேன்

ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ

கீ..தம்.. சங்கீ...தம்.....

நீதானே என் காதல் வேதம்

பா..தம் உந்தன் பா..தம்

என்னோடு வந்தாலே போதும் எப்போதும்

கீ..தம்.. சங்கீ..தம்...

நீதானே என் காதல் வே..தம்

தரமாக உங்களுக்கு

விலை செலுத்தி பெறப்பட்ட பாடல்,

பதிவிறக்கம் மீள் பதிவேற்றங்களை

தவிர்த்துக்கொள்ளுங்கள். நன்றி!

ஆ: நீளமான கண்களே

நீண்டு வந்து தீண்டுதே..ஏ..ஏ..ஹே..

பாவை பாதம் பார்க்கவே..

கூந்தல் இன்று நீண்டதே...

உளி வந்துத் தீண்டாமல் உருவான சிற்பம்...

உன்னை நான் கண்டாலே உண்டாகும் வெப்பம்

நீதானே ஆனந்தத் தெப்பம்....

ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ...

கீ..தம் சங்கீதம்...(பெ: லா..லா

நீ தானே என் காதல்

வேதம்....(பெ: லா..லா… overlap)

பா..தம் உந்தன் பா..தம் (பெ: லா..லா)

என்னோடு வந்தாலே போதும்

எப்போதும் (பெ: லா..லா)

கீ..தம்.. சங்கீ..தம்...(பெ: லா..லா)

நீதானே என் காதல் வே..தம் (பெ: லா..லா…)

เพิ่มเติมจาก S. P. Balasubrahmanyam/S. P. Sailaja

ดูทั้งหมดlogo