கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ
தன்னிலை மறந்த பெண்மை அதைத் தங்காதோ
உதட்டில் துடிக்கும்
வார்த்தை அது உணர்ந்து போனதோ
உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசை ஆகாதோ
மங்கையிவள் வாய்திறந்தால்
மல்லிகைப்பூ வாசம்
ஒடையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்
யார் இவர்கள் இரு பூங்குயில்கள்
இளம் காதல் மான்கள்
என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா
என்ன சத்தம் இந்த நேரம் கதிரின் ஒலியா
கிளிகள் முத்தம் தறுதா
அதனால் சத்தம் வருதா… அடடா…
என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா
என்ன சத்தம் இந்த நேரம் கதிரின் ஒலியா