பம்பரக் கண்ணாலே காதல்
சங்கதி சொன்னாளே
திரைப்படம்: மணமகன் தேவை
இசையமைத்தவர்: ஜி. ராமநாதன்
பாடலாசிரியர் கே.டி. சந்தானம்
பாடியவர்: ஜே.பி.சந்திரபாபு
ஆல் ஏற்பாடு செய்யப்பட்டு
பதிவேற்றப்பட்டது.
பாட தயாராக இருங்கள்…
பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச் சிலைபோல் வந்து
மனதை தவிக்க விட்டாளே
தங்கச் சிலைபோல் வந்து
மனதை தவிக்க விட்டாளே
பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச் சிலைபோல் வந்து
மனதை தவிக்க விட்டாளே
நாங்கள் உங்களை மகிழ்விப்போம்
என்று நம்புகிறோம்.
நீங்கள் மகிழ்ந்திருந்தால்,
தயவுசெய்து கொடுங்கள்
இதுபோன்ற கூடுதல் பாடல்களைப் பெற
எங்களைப் பின்தொடரவும்
கட்டாணி முத்தழகி
காணாத கட்டழகி
தொட்டாலும் கைமணக்கும் சிங்காரி
கட்டாணி முத்தழகி காணாத கட்டழகி
தொட்டாலும் கைமணக்கும் சிங்காரி ….
தொட்டாலும் கைமணக்கும் சிங்காரி
கட்டுப்படியாகல்லே காதல் தரும் வேதனே
கட்டுப்படியாகல்லே காதல் தரும் வேதனே
தங்கச் சிலைபோல் வந்து
மனதை தவிக்க விட்டாளே
பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச் சிலைபோல் வந்து
மனதை தவிக்க விட்டாளே
நீங்கள் இப்பாடலை விரும்பினால்
எங்களுக்கு கொடுங்கள்
கண்டவுடன் காதலே
கொண்டாள் என் மீதிலே
பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது
கண்டவுடன் காதலே
கொண்டாள் என் மீதிலே
பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது
என் பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது?
திண்டாடித் தவிக்கிறேன்
தினம் தினமும் துடிக்கிறேன்
திண்டாடித் தவிக்கிறேன்
தினம் தினமும் துடிக்கிறேன்
தங்கச் சிலைபோல் வந்து
மனதை தவிக்க விட்டாளே
பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச் சிலைபோல் வந்து
மனதை தவிக்க விட்டாளே
லல..டி..டா..!, டியா..டியா..டா..!,
லல..டி..டா..!, டி..யா..டி..யா..டா..!
நீங்கள் மகிழ்ந்திருந்தால்,
தயவுசெய்து கொடுங்கள்
இதுபோன்ற கூடுதல் பாடல்களைப் பெற
எங்களைப் பின்தொடரவும்
நன்றி!