பாடல் பதிவேற்றியவர்
Muthu1987kris
ஆ: கண்ணா……
நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா
நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா
காலம் மாறினால் கௌரவம் மாறுமா
காலம் மாரினால் கௌரவம் மாறுமா… நெவர்
நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா....
இசை
ஆ: அறிவைக்கொடுத்ததோ துரோணரின் கௌரவம்
அறிவைக்கொடுத்ததோ துரோணரின் கௌரவம்
அவர் மேல் தொடுத்ததே அர்ஜுனன் கௌரவம்
நடந்தது அந்த நாள்
முடிந்ததா பாரதம்
நடந்தது அந்த நாள்
முடிந்ததா பாரதம்
நாளைய பாரதம் யாரதன் காரணம்
ஹே… நீயும் நானுமா கண்ணா
நீயும் நானுமா.....
பாடல் பதிவேற்றியவர்
Muthu1987kris
ஆ: மூன்றடி மண் கேட்டான் வாமனன் உலகிலே
மூன்றடி மண் கேட்டான் வாமனன் உலகிலே
மூன்றென வைத்ததோ மன்னவன் தலையிலே
வளர்த்த என் கண்ணனோ தந்தையின் நெஞ்சிலே
வளர்த்த என் கண்ணனோ தந்தையின் நெஞ்சிலே
மாறும் அவதாரமே இதுதான் உலகிலே
ஹ ஹா… நீயும் நானுமா
கண்ணா நீயும் நானுமா....
இசை
ஆ: மன்னனின் கௌரவம் சதுரங்கம் நடுவிலே
மரிக்கின்ற சேனையோ பிள்ளையின் வடிவிலே
இசை
ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே
அருபதை இருபது வெல்லுமா உலகிலே
ஹே நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா
காலம் மாரினால் கௌரவம் மாறுமா… நெவர்...
வணக்கம்