பாடல்
புது பெண்ணின் மனசை தொட்டு
படம்
பராசக்தி (17 10 1952)
இசை
ஆர் சுதர்சனம்
பாடலாசிரியர்
கே பி காமாட்சி சுந்தரம்
குரல்கள்
எம் எஸ் ராஜேஸ்வரி
நடிப்பு
சிவாஜி கணேசன்
ஶ்ரீ ரஞ்சனி
பண்டரிபாய்
1.புது பெண்ணின்
மனசை தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை
சொல்லிவிட்டு போங்க
புது பெண்ணின்
மனசை தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை
சொல்லிவிட்டு போங்க
இள மனசை
தூண்டி விட்டு போரவரே
அந்த மர்மத்தை
சொல்லிவிட்டு போங்க
2.புது பெண்ணின்
மனசை தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை
சொல்லிவிட்டு போங்க
இள மனசை
தூண்டி விட்டு போரவரே
அந்த மர்மத்தை
சொல்லிவிட்டு போங்க
மர்மத்தை
சொல்லிவிட்டு போங்க
2.உம்மை எண்ணி ஏங்கும்
என் இடத்தில் சொல்லாமல்
இருட்டு வேளையிலே..ஏஏஏஏ
யாரும் காணாமலே
1.உம்மை எண்ணி ஏங்கும் என்
இடத்தில் சொல்லாமல்
இருட்டு வேளையிலே….ஏஏஏஏ
யாரும் காணாமலே
திருட்டுத்தனமாய்
சத்தம் செய்யாமலே
திருட்டுத்தனமாய்
சத்தம் செய்யாமலே
சந்தித்திருந்த தெல்லாம்
சிந்தித்து பாராமலே
சந்தித்திருந்த தெல்லாம்
சிந்தித்து பாராமலே
2.புது பெண்ணின்
மனசை தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை
சொல்லிவிட்டு போங்க
இள மனசை
தூண்டி விட்டு போறவரே
அந்த மர்மத்தை
சொல்லிவிட்டு போங்க
மர்மத்தை சொல்லிவிட்டு போங்க
பாடல் ஒருங்கமைப்பு
திரு.அன்பு விஷ்வா
பாடல் வரிகள் தமிழில்
கீதாஞ்சலி
1.என்னை சுத்தி பறந்த வண்டு
சும்மா நீ போகாதே
புத்தம் புது மலரின்
தேனை சுவைத்து போவாயே
2.என்னை சுத்தி பறந்த வண்டு
சும்மா நீ போகாதே
புத்தம் புது மலரின் தேனை
சுவைத்து போவாயே
இன்ப கனவை
ஏனோ கலைக்கிறாய்
இன்ப கனவை
ஏனோ கலைக்கிறாய்
அன்பு கயிறிது தான்
அறுக்க யாராலும் ஆகாதையா
அன்பு கயிறிது தான்
அறுக்க யாராலும் ஆகாதையா
1.புது பெண்ணின்
மனசை தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை
சொல்லிவிட்டு போங்க
இள மனசை
தூண்டி விட்டு போறவரே
அந்த மர்மத்தை
சொல்லிவிட்டு போங்க
மர்மத்தை
சொல்லிவிட்டு போங்க
நன்றி மீண்டும் சந்திப்போம்