menu-iconlogo
huatong
huatong
sjanaki-paadu-nilave-cover-image

Paadu Nilave

S.Janakihuatong
nealpedowitzhuatong
เนื้อเพลง
บันทึก
ஆஆஆ ஆஆஆ

ஆஆஆ...

ஆஆஆ ஆஆஆ...

ஆ....ஆ,,ஆஆ....

பாடு நிலாவே தே ன் கவிதை… பூ,, மலர

பாடு நிலாவே தே ன் கவிதை… பூ மலர

உன் பாடலை நான் தேடினே,ஏ,ஏ,ஏன்

கேட்காமலே நான் வாடினேஏஏஏன்

பாடு நிலாவே தே ன் கவிதை.. பூ மலர….

நீ போகும் பாதை… என் பூங்காவனம்..

நீ பார்க்கும் பார்வை…

என் பிருந்தாவனம்,ம்,ம்,ம்,ம்

ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ

என் வீடு வாராமல் ஏ ன் போகுமோஓ

கைதான போதும் கை சேரவேண்டும்

உன்,,னோடு வாழும் ஓர் நாளும் போதும்

என் ஜென்மமேஏஏஏ ஈடேறவே,ஏ,ஏ,ஏ

பாடும் நிலாவே தே,,ன் கவிதை பூ மலரே

உன் பாடலை நான் கேட்கிறேஏ,ஏ,ஏன்

பாமாலையை நான் கோர்க்கிறேஏ,ஏ,ஏன்

பாடும் நிலாவே தே ன் கவிதை பூ,, மலரே….

ஊரெங்கும் போகும்ம்ம் என் ராகங்களே

உன் வீடு தேடும் என் மேகங்களேஏ,ஏ,ஏ

பூ மீ து தேன் தூவும் காதல் வரம்

என் நெ,ஞ்சில் நீ ஊதும்

நாதஸ்வரம்,ம்,ம்,ம்

காவேரி வெள்ளம் கை சேர துள்ளும்

ராகங்கள் சே ரும் தாகங்கள் தீரும்

காதல் நிலா… தூதாகுமே ஏ,ஏ,ஏ

பாடும் நிலாவே தே ன் கவிதை பூ மலரே

உன் பாடலை நான் கேட்கிறேஏ,ஏ,ஏன்

பாமாலையை நான் கோர்க்கிறேஏ,ஏ,ஏன்

பாடும் நிலாவே தே ன் கவிதை பூ மலரே

பாடும் நிலாவே

தே ,ன் கவிதை...

பூ மலரே…..

เพิ่มเติมจาก S.Janaki

ดูทั้งหมดlogo