menu-iconlogo
logo

Adukku Malligai

logo
เนื้อเพลง
அடுக்கு மல்லிகை

இது ஆள் பிடிக்கிது

ரெண்டு தோள் துடிக்கிது

மனம் துடிதுடிக்கிது

உன்ன தொட்டால் போதும்

சொர்க்கலோகம் முன்னால் ஆடும்

உன்ன தொட்டால் போதும்

சொர்க்கலோகம் முன்னால் ஆடும்

அட ஆளாகி நாளாச்சு வந்தால் என்ன

ஹேய்ய் ஏய்ய் தான னா…..

ஆஅ…..ஆஅ….ஆஅ…..ஆஅ…..

அடுக்கு மல்லிகை

இது ஆள் பிடிக்கிது

ரெண்டு தோள் துடிக்கிது

மனம் துடிதுடிக்கிது ஹோய்

நான் வாரேன் புது பாய் போடு

நாள் தோறும் இள நீரோடு

நான் வாரேன் புது பாய் போடு

நாள் தோறும் இள நீரோடு

கையோடு சேர்த்தணைச்சு

கட்டில் வரை கண்ணடிச்சு

ஆத்தோடு போவதுபோல்

ஆசையில நீச்சடிச்சு

நீ வாடி செல்லக்குட்டி

நான் தூக்கும் வெல்லக்கட்டி

கைகள் அள்ள கண்கள் உன்னை தேடுது

 அடுக்கு மல்லிகை

 ஹான்….

 இது ஆள் பிடிக்கிது

ஹான் ஹஹா

ரெண்டு தோள் துடிக்கிது

ஹ்ம்ம் ம்ம்ம்

 மனம் துடிதுடிக்கிது

லலலலா….லல லாலால லா…..

ஹா….ஹா….ஹான்…. ஹஹஹா

லலலலா….லல லாலால லா…..

ஹா….ஹா….ஹான்…. ஹஹஹா

லலலலா….

ஹா….ஹா….

லலலலா….

 ஹா….ஹா….

 மாம்பூவே இளம் பூங்காத்தே

மார்போடு எனை தாலாட்டு ஹான்

ஹா

மாம்பூவே இளம் பூங்காத்தே

மார்போடு எனை தாலாட்டு

தீராத ஆசை வச்சு

அங்கே இரு கண்ணிருக்கு

தில்லானா பாடிக்கிட்டு

இங்கே ஒரு பெண்ணிருக்கு

ராசாத்தி முல்லை மொட்டு

நான் தேடும் காதல் சிட்டு

கைகள் அள்ள கண்கள் உன்னை தேடுது

ஹா அடுக்கு மல்லிகை

ஹஹஹஹா….ஆன்….

இது ஆள் பிடிக்கிது

ஹஹஹஹான் ஹஹா

ரெண்டு தோள் துடிக்கிது

ஹஹஹஹஹாஹ்

 மனம் துடிதுடிக்கிது

உன்ன தொட்டால் போதும்

சொர்க்கலோகம் முன்னால் ஆடும்

உன்ன தொட்டால் போதும்

சொர்க்கலோகம் முன்னால் ஆடும்

அட ஆளாகி நாளாச்சு வந்தால் என்ன

அடுக்கு மல்லிகை

இது ஆள் பிடிக்கிது

ரெண்டு தோள் துடிக்கிது

மனம் துடிதுடிக்கிது

Adukku Malligai โดย S.P. Balasubrahmanyam/S.Janaki – เนื้อเพลง & คัฟเวอร์