menu-iconlogo
huatong
huatong
เนื้อเพลง
บันทึก

சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே

சந்தோஷப் பாட்டே வா வா

சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே

சந்தோஷப் பாட்டே வா வா

காதோடு தான் நீ பாடும் ஓசை

நீங்காத ஆசை ஹோய் ஹோய் நீங்காத ஆசை

சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே

சந்தோஷப் பாட்டே வா வா

காதோடு தான் நீ பாடும் ஓசை

நீங்காத ஆசை ஹோய் ஹோய் நீங்காத ஆசை

நீர் வேண்டும் பூமியில்

ந ந..

பாயும் நதியே

ந ந..

நீங்காமல் தோள்களில்

தான நனா....

சாயும் ரதியே

ல லா..ல லா..

பூலோகம் ... தெய்வீகம்

பூலோகம்.

ஹோ ..மறைய மறைய.

தெய்வீகம்.

தெரியத் தெரிய

வைபோகம்தான்...

நநநநநநநந ........

சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே

சந்தோஷப் பாட்டே வா வா

காதோடு தான் நீ பாடும் ஓசை

நீங்காத ஆசை ஹோய் ஹோய் நீங்காத ஆசை..

சந்தனக் காற்றே

செந்தமிழ் ஊற்றே

சந்தோஷப் பாட்டே வா வா

கோபாலன் சாய்வதோ

ந ந .ந ந ..

கோதை மடியில்

ந ந .ந ந ..

பூபாணம் பாய்வதோ

ந ந .ந ந ..

பூவை மனதில்

ந ந .ந ந ..

பூங்காற்றும்,, சூடேற்றும்

பூங்காற்றும்.

ஆ.. தவழ தவழ..

சூடேற்றும்.

ஆ.. தழுவ..தழுவ..

ஏகாந்தம்தான்...

நநநநநநநந ........

சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே

சந்தோஷப் பாட்டே வா வா

காதோடு தான் நீ பாடும் ஓசை

நீங்காத ஆசை ஹோய் ஹோய் நீங்காத ஆசை

சந்தனக் காற்றே

செந்தமிழ் ஊற்றே

சந்தோஷப் பாட்டே வா வா

Thank You

เพิ่มเติมจาก S.p.balasubrahmaniam/janaki

ดูทั้งหมดlogo